Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கலாத்தியர் (Galatians), 3
பவுல் கலாத்தியரை நோக்கி ................................................................................................. நீங்கள் சத்தியத்திற்குக் கிழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்?
ஞானமுள்ள
புத்தியில்லாத
பயமுள்ள
துணிவுடைய
கேள்வி
2/10
கலாத்தியர் (Galatians), 3
பவுல் அவர்களை நோக்கி கிரியைகளினாலேயோ விசுவாசக் கேள்வியினாலேயோ எதினாலே இதைப் பெற்றீர்கள்.
செழிப்பை
கனத்தை
ஆவியை
பக்தியை
கேள்வி
3/10
கலாத்தியர் (Galatians), 3
பவுல் அவர்களை நோக்கி ஆவியிலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது இதினாலே முடிவுபெறப்போகிறீர்களோ?
மாம்சத்தினாலே
இரக்கத்தாலே
இயற்கையாலே
நேரத்திற்கு
கேள்வி
4/10
கலாத்தியர் (Galatians), 3
பவுல் அவர்களை நோக்கி உங்களுக்கு ஆவியை அளித்து உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ.....................................................................................எதினாலே செய்கிறார்?
விசுவாசக் கேள்வியினாலேயோ
ஏதேச்சையாக நடந்ததோ
சாத்தானின் வல்லமையினாலேயோ
அவர்களின் சொந்த விருப்பத்தினாலேயோ
கேள்வி
5/10
கலாத்தியர் (Galatians), 3
இந்த மனிதன் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
ஆதாம்
யூதாஸ்
ஆபிரகாம்
யோனா
கேள்வி
6/10
கலாத்தியர் (Galatians), 3
நீதிமான் இதனால் பிழைப்பான்.
துக்கமில்லாமல்
பாவமில்லாமல்
என்றென்றைக்கும்
விசுவாசத்தினாலே
கேள்வி
7/10
கலாத்தியர் (Galatians), 3
இப்படிப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது.
தேவனை வெறுக்கிறவன்
ஒன்றுமில்லாமல் மரிக்கிறவன்
மரத்திலே தூக்கப்பட்ட
நிலத்தை முத்தமிடுகிறவன்
கேள்வி
8/10
கலாத்தியர் (Galatians), 3
இது நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
நியாயப்பிரமாணம்
பார்வோன்
தாழ்மை
ஆபிரகாம்
கேள்வி
9/10
கலாத்தியர் (Galatians), 3
நீங்கள் இதினாலே தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்.
உங்கள் சுபாவத்தினாலே
நியாயப்பிரமாணத்தினாலே
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே
வாய்ப்பினாலே
கேள்வி
10/10
கலாத்தியர் (Galatians), 3
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் இந்த மனிதனின் சந்ததியாராயும் வாக்குதத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.
ஆபிரகாமின்
பவுலின்
ஆதாமின்
நோவாவின்
சமர்ப்பிக்க