Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கலாத்தியர் (Galatians), 2
பவுல் இந்த மனிதனோடு கூட எருசலேமுக்கு போனார்.
பர்னபா
யாக்கோபு
யோவான்ஸ்நானன்
பேதுரு
கேள்வி
2/10
கலாத்தியர் (Galatians), 2
கிரேக்கனாயிருந்த இந்த மனிதனும் பவுலோடுகூட எருசலேமுக்கு போனான்.
தீத்து
தீமோத்தேயு
லூக்கா
சீலா
கேள்வி
3/10
கலாத்தியர் (Galatians), 2
இந்த மனிதன் விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருந்தான்.
பேதுரு
யூதாஸ் காரியோத்
ஸ்தேவான்
லூக்கா
கேள்வி
4/10
கலாத்தியர் (Galatians), 2
இந்த மனிதர்கள் பவுலுக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது பவுலுக்கும் பர்ணபாவுக்கும் வலதுகை கொடுத்தார்கள்.
யாக்கோபும் கேபாவும் யோவானும்
சேம் காம் யாபேத்
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ
ஸ்தேவான் சவுல் சீலா
கேள்வி
5/10
கலாத்தியர் (Galatians), 2
பவுலும் பர்ணபாவும் இவர்களுக்கு சுவிஷேசத்தை. கொண்டுசென்றார்கள்.
பரிசுத்தவான்களுக்கு
யூதர்களுக்கு
புறஜாதிகளுக்கு
இந்தியர்களுக்கு
கேள்வி
6/10
கலாத்தியர் (Galatians), 2
பவுலும் பர்ணபாவும் இவர்களை நினைத்துக்கொள்ளும்படிக்கு அறிவுறுத்தப்பட்டார்கள்.
கர்த்தருடைய ஜெபத்தை
அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்பதை
தரித்திரரை
ஒன்றுமில்லை
கேள்வி
7/10
கலாத்தியர் (Galatians), 2
விருத்தசேதனமுள்ளவர்களுக்கு பயந்து புறஜாதியாரை விட்டு விலகி பிரிந்துபோன இந்த அப்போஸ்தலனை பவுல் முகமுகமாய் எதிர்த்தான்.
பேதுரு
யாக்கோபு
யோவான்
லூக்கா
கேள்வி
8/10
கலாத்தியர் (Galatians), 2
பவுல் அந்த அப்போஸ்தலனை நோக்கி நீர் புறஜாதியாரை இதற்காக எப்படி கட்டாயப்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.
யூதர்முறைமையாக நடக்கும்படி
உறுதிமொழி எடுக்க
சபையை விட்டுபோக
பாத்திரம் கழுவும்படி
கேள்வி
9/10
கலாத்தியர் (Galatians), 2
இதனாலேயன்றி நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை
மாம்சத்தின் கிரியையினால்
வாயின் வார்த்தையினால்
இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி
கட்டளைகளை கைக்கொள்ளுவதால்
கேள்வி
10/10
கலாத்தியர் (Galatians), 2
இது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
நீதியானது
பாவமானது
நியாயத்தீர்ப்பு
தீர்ப்பானது
சமர்ப்பிக்க