Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கலாத்தியர் (Galatians), 1
இந்த நிருப்பத்தை எழுதின அப்போஸ்தலர் யார்?
பவுல்
பேதுரு
யோவான்
யாக்கோபு
கேள்வி
2/10
கலாத்தியர் (Galatians), 1
அவர் இந்த நிருப்பத்தை எந்த நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதினார்?
கலாத்தியா
எபேசு
பிலிப்பிய
தெசலோனிக்கேயா
கேள்வி
3/10
கலாத்தியர் (Galatians), 1
இவர் நம்முடைய பாவங்களுக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
இயேசு
சாத்தான்
காபிரியேல்
பவுல்
கேள்வி
4/10
கலாத்தியர் (Galatians), 1
வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்கு ப் பிரசங்கித்தால் அவன்....................................................................................
ஆசீர்வதிக்கப்பட்டவன்
குறிக்கப்பட்டவன்
சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்
உங்களில் ஒருவனாயிருக்கக்கடவன்
கேள்வி
5/10
கலாத்தியர் (Galatians), 1
நான் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் ..........................................
பயப்படுகிறேன்
ஜெப ஆலயத்தின் தலைவனாயிருப்பேன்
கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே
இராஜ்ஜியத்தில் முதன்மையாயிருப்பேன்
கேள்வி
6/10
கலாத்தியர் (Galatians), 1
பவுல் அப்போஸ்தலன் இந்த சுவிசேஷத்தை யாரிடமிருந்து பெற்றுக்கொண்டார்?
அந்திரேயா மற்றும் யோவானின் கரங்களிலிருந்து
இயேசுக்கிறிஸ்துவே அதை அவருக்கு வெளிப்படுத்தினார்
சொப்பனத்தினாலும் தரிசனத்தினாலும்
பூமியை அஸ்திபாரப்படுத்துவதற்கு முன்னே
கேள்வி
7/10
கலாத்தியர் (Galatians), 1
இயேசுக்கிறிஸ்துவை சுவிசேஷமாய் அறிவிக்க பிரியமாயிருந்தபோது நான் இதனோடு யோசனைபண்ணவில்லை.
அழைப்பின் சத்தத்தோடே
மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
புரிந்துகொள்ளவில்லை
ஜெப ஆலயத்திற்குப் போக
கேள்வி
8/10
கலாத்தியர் (Galatians), 1
நான் தேவ அழைப்பைப் பெற்று மூன்று வருஷம் சென்ற பின்பு இவரைப் பார்க்கும்படி எருசலேமுக்கு சென்றேன்.
பேதுரு
சவுல்
பர்ணபா
யோவான்
கேள்வி
9/10
கலாத்தியர் (Galatians), 1
மற்ற அப்போஸ்தலர்களில் இவரைத் தவிர வேறொரு வரையும் பவுல் காணவில்லை.
யாக்கோபை
அந்திரேயாவை
மத்தேயுவை
லூக்காவை
கேள்வி
10/10
கலாத்தியர் (Galatians), 1
தான்...................................................... விசுவாசத்தைப் பிரசங்கிக்கிறான் என்று பவுலைக் குறித்துச் சொல்லப்பட்டது.
அன்பின்
பயத்தின்
அழிக்கத்தேடின
பயன்பெற்ற
சமர்ப்பிக்க