Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபேசியர் (Ephesians), 6
பிள்ளைகளே உங்கள் .............................................................................. இது நியாயம்.
அமைதியாயிருப்பது
பிசாசிற்கு பயப்படுவது
ராஜாவுக்கு சேவை செய்வது
பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்
கேள்வி
2/10
எபேசியர் (Ephesians), 6
இதுவே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனை.
என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்
கொலைச்செய்யாதிருப்பாயாக
களவுச்செய்யாதிருப்பாயாக
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக
கேள்வி
3/10
எபேசியர் (Ephesians), 6
பிதாக்களே உங்கள் பிள்ளைகளை இப்படி செய்யாதிருங்கள்.
கோபப்படுத்தாமலிருங்கள்
சிட்ச்சிக்காதிருங்கள்
நம்பாதிருங்கள்
கற்றுக்கொடுக்காமலிருங்கள்
கேள்வி
4/10
எபேசியர் (Ephesians), 6
உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் அவரிடத்தில் இது இல்லை.
இரக்கம்
பட்சபாதமில்லை
நியாயத்தீர்ப்பு
புரிந்துகொள்ளுதல்
கேள்வி
5/10
எபேசியர் (Ephesians), 6
இந்த கச்சையை அரையில் கட்டிக்கொள்ளுங்கள்.
சத்தியம்
நம்பிக்கை
கண்டிப்பை
விருப்பத்தை
கேள்வி
6/10
எபேசியர் (Ephesians), 6
இந்த மார்க்கவசத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்
விடுதலை
நீதியென்னும்
நேர்மை
விருப்பம்
கேள்வி
7/10
எபேசியர் (Ephesians), 6
இந்த ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்
சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய
தேவனுடைய ராஜ்யம்
தேசத்தின் சட்டங்களாகிய
உலகத்தின் நம்பிக்கையாகிய
கேள்வி
8/10
எபேசியர் (Ephesians), 6
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாய் நில்லுங்கள்.
மோசே
நியாயப்பிரமாணம்
விசுவாசம்
மனந்திரும்புதல்
கேள்வி
9/10
எபேசியர் (Ephesians), 6
இந்த தலைச்சீராவை அணிந்துக் கொள்ளுங்கள்.
ஞானமென்னும்
இரட்சணியமென்னும்
நேர்மையென்னும்
கலக்கமென்னும்
கேள்வி
10/10
எபேசியர் (Ephesians), 6
இந்த ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
கண்மூடித்தனமான விசுவாசம்
தேவவசனமாகிய
அக்கினிமயமான நாவு
தேவனுடைய கோபம்
சமர்ப்பிக்க