Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபேசியர் (Ephesians), 5
இவர் நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார்.
சாத்தான்
கிறிஸ்து
பவுல்
யூதாஸ்
கேள்வி
2/10
எபேசியர் (Ephesians), 5
மேலும் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படும் கூடாது.
சந்தோஷமும் சமாதானமும்
ஞானமும் அறிவும்
விசுவாசம் நம்பிக்கை அன்பு
வேசித்தனம் அசுத்தம் பொருளாசை
கேள்வி
3/10
எபேசியர் (Ephesians), 5
விபச்சாரக்காரனாவது அசுத்தனாவது விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது...........................................................................................
மனசாட்சியில்லாதவர்கள்
உணர்ச்சிவசப்படுவார்கள்
ஆக்கினைதீர்ப்படைவார்கள்
கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திலே சுதந்திரமடைவதில்லை
கேள்வி
4/10
எபேசியர் (Ephesians), 5
நீங்கள் இப்படி நடந்துகொள்ளுங்கள்.
வெளிச்சத்தின் பிள்ளைகளாய்
யுத்த மனிதர்களாய்
கோபத்தின் பிள்ளைகளாய்
ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்போல
கேள்வி
5/10
எபேசியர் (Ephesians), 5
கனியற்ற அந்தரங்க கிரியைகளுக்கு உடன்படாமல்...................................................................................................................
அவைகளை விட்டு விலகி ஓடுங்கள்
அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்
அவைகளை சிறையிலடையுங்கள்
அவைகளை அழித்துவிடுங்கள்
கேள்வி
6/10
எபேசியர் (Ephesians), 5
நாட்கள் பொல்லாதவைகளானதால் இதை பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் பொன்னை
உங்கள் ஆத்துமாவை
காலத்தை
உங்கள் உணர்வுகளை
கேள்வி
7/10
எபேசியர் (Ephesians), 5
நீங்கள் மதியற்றவர்களாயிராமல் இதை இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
காலத்தின் அடையாளங்களை
தேவனுடைய நாளை
உலகத்தின் வழியை
கர்த்தருடைய சித்தம்
கேள்வி
8/10
எபேசியர் (Ephesians), 5
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல் இதனால் நிறையுங்கள்.
தியானத்தால்
விருப்பத்தால்
ஆவியினால்
அப்பத்தால்
கேள்வி
9/10
எபேசியர் (Ephesians), 5
மனைவிகளே உங்கள் சொந்த.......................................................................................கீழ்ப்படியுங்கள்
உங்கள் பெற்றோருக்கு
பாரம்பரியத்திற்கு
உங்கள் பிள்ளைகளுக்கு
உங்கள் புருஷருக்கு
கேள்வி
10/10
எபேசியர் (Ephesians), 5
புருஷர்களும் தங்கள் மனைவிகளை இப்படி அன்புகூரவேண்டும்.
சிறு பிள்ளைகளைப் போல
தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து
பாலைவனத்தில் மழைபெய்வதைப் போல
தேனின் மதுரத்தைப் போல
சமர்ப்பிக்க