Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபேசியர் (Ephesians), 4
இதன் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
நமது பாரம்பரியத்தின்
நமது கிரியையின்
நமது நீதியின்
கிறிஸ்துவினுடைய ஈவின்
கேள்வி
2/10
எபேசியர் (Ephesians), 4
இதற்காக அவர் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை தீர்க்கத்தரிசிகளாயும் சிலரை சுவிசேஷகராயும் சிலரை போதகராயும் சிலரை மேய்ப்பர்களாயும் ஏற்ப்படுத்தினார்.
தெய்வீக அரசாங்கத்திற்காக
அவிசுவாசிகளோடு ஐக்கியம் ஏற்படுத்தும்படிக்கு
பரலோகத்தில் ஆளுகைசெய்யும்படிக்கு
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு
கேள்வி
3/10
எபேசியர் (Ephesians), 4
நாம் இனி இப்படியிராமல் மனுஷருடைய சூதும் தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிரதிருங்கள்.
குழந்தைகளாயிராமல்
முட்டாள்களாயிராமல்
நாணல்களாயிராமல்
கந்தல் துணிப்பொம்மைகளாயிராமல்
கேள்வி
4/10
எபேசியர் (Ephesians), 4
சரீரத்திற்கு தலை யார்?
கிறிஸ்து
போப்
பவுல்
பிரதான ஆசாரியன்
கேள்வி
5/10
எபேசியர் (Ephesians), 4
புறஜாதிகள் தங்கள்..........................................................நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
அன்பிலே
சத்திய உபதேசத்தில்
மன உறுதியில்
வீணான சிந்தையிலே
கேள்வி
6/10
எபேசியர் (Ephesians), 4
மற்ற புறஜாதிகள் தங்களில் இருக்கும் இதனாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியரானார்கள்.
அசுத்த ஆவியினால்
அறியாமையினாலே
சமாதானத்தினாலும் இரக்கத்தினாலும்
ஞானத்தினாலும்
கேள்வி
7/10
எபேசியர் (Ephesians), 4
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட இதைத் தரித்துக் கொள்ளுங்கள்.
தேவனுடைய சர்வாயுதவர்கத்தை
புதிய மனுஷனைத்
சுத்தமான வெள்ளைக் கயிற்றை
பரிசுத்தத்தை
கேள்வி
8/10
எபேசியர் (Ephesians), 4
சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் ..........................................தணியக்கடவது.
உங்கள் ஜெபம்
உங்கள் பலி
உங்கள் எரிச்சல்
தேவனுடைய நாள்
கேள்வி
9/10
எபேசியர் (Ephesians), 4
இதற்கு இடங்கொடாமலும் இருங்கள்.
தேவனுக்கு
தீர்க்கத்தரிசிகளுக்கு
சுவிசேஷகர்களுக்கு
பிசாசுக்கு
கேள்வி
10/10
எபேசியர் (Ephesians), 4
இவைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.
உங்கள் நாவுகள்
தேவனுக்கான துதிகள்
ஞானமும் அறிவும்
கெட்ட வார்த்தை
சமர்ப்பிக்க