Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபேசியர் (Ephesians), 3
பவுல் சொன்னார் நான் இதினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
ரோமினால்
பாவத்தினிமித்தம்
கிறிஸ்து இயேசுவினிமித்தம்
நியாயப்பிரமாணத்தினிமித்தம்
கேள்வி
2/10
எபேசியர் (Ephesians), 3
கிறிஸ்துவைக் குறித்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கத்தரிசிகளுக்கும் இதனாலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது
மனிதனின் கட்டளையால்
மனிதனின் ஞானத்தால்
மோசேயின் நியாயப்பிரமாணத்தால்
பரித்த ஆவியினாலே
கேள்வி
3/10
எபேசியர் (Ephesians), 3
பவுல் இதை புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவித்தான்.
நியாயப்பிரமாணத்தை
ஒழுங்குமுறைகளை
மனிதனின் பாரம்பரியத்தை
கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தை
கேள்வி
4/10
எபேசியர் (Ephesians), 3
தேவன் இவரைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்.
வேலைக்காரனை
இயேசு கிறிஸ்துவை
மந்திரவாதியை
வாய்ப்புகளை
கேள்வி
5/10
எபேசியர் (Ephesians), 3
இயேசுவைப்பற்றும் விசுவாசத்தால் இது உண்டாயிருக்கிறது.
பயம்
தைரியம்
கொடுமை
தீமையான விருப்பங்கள்
கேள்வி
6/10
எபேசியர் (Ephesians), 3
பவுல் சொன்னார் நான் அனுபவிக்கிற ........................................................................................... நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.
வல்லமை
அதிகாரம்
உபத்திரவங்களினால்
சுகத்தினாலே
கேள்வி
7/10
எபேசியர் (Ephesians), 3
பவுல் சொன்னார் நீங்கள் இதனால் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படும்படிக்கு வேண்டிக்கொள்ளுகிறேன்.
ஆகாரம் மற்றும் தண்ணீரால்
உபத்திரவங்களில்
அவருடைய ஆவியினாலே
செழிப்பிலும் மகிமையினாலும்
கேள்வி
8/10
எபேசியர் (Ephesians), 3
எது உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்க உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் என்று பவுல் கூறினார்?
பயம்
நம்பிக்கையின் விதை
கிறிஸ்து
பரலோக வாஞ்சை
கேள்வி
9/10
எபேசியர் (Ephesians), 3
அவர்கள் இதிலே வேரூன்றி நிலைபெறும்படி பவுல் வேண்டுதல்பண்ணினார்.
நியாயப்பிரமாணத்தில்
உபத்திரவத்திலே
பொறுமையில்
அன்பிலே
கேள்வி
10/10
எபேசியர் (Ephesians), 3
அறிவுக்கெட்டாத இதை அறிந்துகொள்ள வல்லவர்களாயிருங்கள்.
உபத்திரவத்திலே சந்தோஷம்
வேதனையில் பயம்
கிறிஸ்துவின் அன்பை
நேரத்தையும் காலத்தையும்
சமர்ப்பிக்க