Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபேசியர் (Ephesians), 2
நாம் முன்னே இதனால் மரித்தவர்களாயிருந்தோம்.
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும்
அக்கினிக்கடலில்
வார்த்தையினாலும் செய்கையினாலும்
பயத்தினாலும் நம்பிக்கையின்மையினாலும்
கேள்வி
2/10
எபேசியர் (Ephesians), 2
நீங்கள் முற்காலத்திலே இதன்படி நடந்துகொண்டீர்கள்.
நியாயப்பிரமாணத்தின்படி
இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடி
உண்மையின்படியும் நீதியின்படியும்
தேவ சித்தத்தின்படி
கேள்வி
3/10
எபேசியர் (Ephesians), 2
நாமெல்லாரும் முற்காலத்திலே............................................................ நடந்தோம்.
தேவ சித்தத்தின்படி
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி
மாம்ச இச்சையின்படி
விசுவாசப்பிரமாணத்தின்படி
கேள்வி
4/10
எபேசியர் (Ephesians), 2
தேவனோ இதில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார்
பொருளில்
பொன்னில்
விரக்தியில்
இரக்கத்தில்
கேள்வி
5/10
எபேசியர் (Ephesians), 2
நாம்இதனாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம்.
கிரியைகளினாலே
வார்த்தைகளினாலே
செய்கைகளினாலே
கிருபையினாலே
கேள்வி
6/10
எபேசியர் (Ephesians), 2
அக்காலத்திலே இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும் இதற்கு அந்நியர்களுமாயிருந்தீர்கள்.
வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு
நரகத்திற்கு
எகிப்துக்கு
ஊழல் நிறைந்த உலகில்
கேள்வி
7/10
எபேசியர் (Ephesians), 2
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது இதினாலே சமீபமானீர்கள்.
நல்ல கரியைகளினாலே
யூதர்களின் புறக்கணிப்பினாலே
கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
விருத்தசேதனத்தினாலே
கேள்வி
8/10
எபேசியர் (Ephesians), 2
இவரே நம்முடைய சமாதானக்காரரானார்.
சாத்தான்
மோசே
இயேசு
அந்திக்கிறிஸ்து
கேள்வி
9/10
எபேசியர் (Ephesians), 2
நீங்கள் இனி அந்நியர்களாயிராமல் இவர்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருக்கிறீர்கள்.
பரிசுத்தவான்களோடே
தூதர்களோடே
பிசாசுகளோடே
தேவனற்றவர்களோடே
கேள்வி
10/10
எபேசியர் (Ephesians), 2
இவரே மூலைக்கல்லாயிருக்கிறார்.
இயேசுகிறிஸ்து
பேதுரு
சாத்தான்
மோசே
சமர்ப்பிக்க