Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபேசியர் (Ephesians), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
பேதுரு
பவுல்
யாக்கோபு
லூக்கா
கேள்வி
2/10
எபேசியர் (Ephesians), 1
இந்த நிருபம் இந்த நாட்டில் உள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதப்பட்டது
எருசலேம்
எபேசு
கொரிந்து
ரோம்
கேள்வி
3/10
எபேசியர் (Ephesians), 1
எப்பொழுது தேவன் நம்மை அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்குத் தெரிந்துகொண்டார்?
சிலுவையில்
உலகத்தோற்றத்துக்கு முன்னே
பெந்தெகோஸ்து நாளில்
ஏற்றகாலத்தில்
கேள்வி
4/10
எபேசியர் (Ephesians), 1
இதினிமித்தம் நாம் மீட்பைப் பெற்றுக்கொண்டோம்
பரிசுத்தவான்களாலே
நியாயப்பிரமாணத்தினாலே
இயேசுவின் இரத்தத்தினாலே
சோதனையினாலும் பாடுகளினாலும்
கேள்வி
5/10
எபேசியர் (Ephesians), 1
தேவன் நமக்கு இதை அறிவித்தார்.
அவருடைய வருகையின் நாளை
கடைசிக் காலத்தை
தம்முடைய சித்தத்தின் இரகசியத்தை
எல்லாக் காரியத்தையும்
கேள்வி
6/10
எபேசியர் (Ephesians), 1
இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது இதனால் முத்திரை போடப்பட்டீர்கள்.
முத்தத்தினால்
பார்க்கமுடியாத கயிற்றால்
நம்பிக்கையின் கட்டினால்
பரிசுத்த ஆவியால்
கேள்வி
7/10
எபேசியர் (Ephesians), 1
பவுல் சொன்னார் பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள்......................................................................... நான் கேள்விப்பட்டேன்.
சோதனைகளையும் பாடுகளையும்
பயத்தை
கொடுமையை
விசுவாசத்தையும் அன்பையும்
கேள்வி
8/10
எபேசியர் (Ephesians), 1
பவுல் சொன்னார் இந்த ஆவியைத் தேவன் உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உங்களுக்காக ஜெபிக்கிறேன்.
ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற
குழப்பத்தை
சந்தோஷத்தை
கிறிஸ்துமஸை
கேள்வி
9/10
எபேசியர் (Ephesians), 1
தேவன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பி இங்கே உட்காரும்படிச் செய்தார்
ஆலயத்தில்
தம்முடைய வலதுபாரிசத்தில்
பரலோகவாசலில்
நரகத்தின் வாசலில்
கேள்வி
10/10
எபேசியர் (Ephesians), 1
கிறிஸ்துவின் சரீரமாகிய...................................................................அவர்தலையாயிருக்கிறார்
உலகத்துக்கு
பரலோகத்துக்கு
நரகத்துக்கு
சபைக்கு
சமர்ப்பிக்க