Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கொலோசெயர் (Colossians), 4
எஜமான்களே உங்களுக்கும் .................................................இருக்கிறாரென்று அறிந்து வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்.
பரலோகத்தில் எஜமான்
மனைவிகளும் பிள்ளைகளும்
நம்பிக்கையும் கனவும்
உணர்வுகளும்
கேள்வி
2/10
கொலோசெயர் (Colossians), 4
இடைவிடாமல் இதைச் செய்யுங்கள்.
உலகக்கிரியைகளை
நியாயத்தீர்ப்பு
கோபத்தை
ஜெபம் பண்ணுங்கள்
கேள்வி
3/10
கொலோசெயர் (Colossians), 4
பவுல் சொன்னார் தேவன் இதைத் திறந்தருள எங்களுக்காக வேண்டுதல் செய்யுங்கள்.
எதிரிகளை அழிக்கும்படி
திருவசனம் சொல்லும்படியான திறந்த வாசலை
இருளில் வெளிச்சத்தை அனுப்பும்படி
புறஜாதிகளை நியாயந்தீர்க்கும்படி
கேள்வி
4/10
கொலோசெயர் (Colossians), 4
இதைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.
காலத்தை
ஆர்வத்தை
செல்வத்தை
மனித சித்தத்தை
கேள்வி
5/10
கொலோசெயர் (Colossians), 4
இவைகள் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
இறைச்சி
முட்டைகள்
உங்கள் வசனம்
உங்கள் விருப்பம்
கேள்வி
6/10
கொலோசெயர் (Colossians), 4
பவுல் சொன்னார் இந்த இரண்டு மனிதர்களையும் உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்.
சீலாவும் பர்னபாவையும்
மாற்குவையும் யோவானையும்
திமோத்தேயுவையும் தீத்துவையும்
திகுக்குவையும் ஒநேசிமுவையும்
கேள்வி
7/10
கொலோசெயர் (Colossians), 4
எப்பாப்பிராவும் தன் .........................................................................................உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.
அவர்களுக்கு உணவை ஆயத்தம்பண்ண
அவர்களுக்கு எதிராக
அவர்களுக்காக ஜெபங்களில்
அவர்களை ஏமாற்ற
கேள்வி
8/10
கொலோசெயர் (Colossians), 4
இவர் பிரியமான வைத்தியர் என்று அழைக்கப்பட்டார்.
இயேசு
யோவான்
பேதுரு
லூக்கா
கேள்வி
9/10
கொலோசெயர் (Colossians), 4
இந்த நிருபமானது இந்த சபையிலும் வாசிக்கும்படி செய்யுங்கள் என்று பவுல் சொன்னார்.
ரோம
லவோதிக்கேயா
கொரிந்து
பிலதெல்பியா
கேள்வி
10/10
கொலோசெயர் (Colossians), 4
பவுல் சொன்னார் இதை நினைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
அவர்களுடைய பெற்றோரை
நான் கட்டப்பட்டிருக்கிறதை
தேவனுடைய ஜெபத்தை
தசமபாகத்தை
சமர்ப்பிக்க