Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கொலோசெயர் (Colossians), 3
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால் இவைகளைத் தேடுங்கள்.
தூதருக்கடுத்தவைகளை
ஆசாரியத்துவத்தை
மற்ற காரியங்களை
மேலானவைகளை
கேள்வி
2/10
கொலோசெயர் (Colossians), 3
கோபமும் மூர்க்கமும் பொறாமையும் தூஷணமும் வம்பும் வார்த்தைகளாகிய இவைகளை என்ன செய்ய வேண்டும்?
அவைகளை முடிசூட்ட
அவைகளை நியாயந்தீர்க்க
இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்
மறந்துவிடுங்கள்
கேள்வி
3/10
கொலோசெயர் (Colossians), 3
ஒருவர் பேரில் ஒருவருக்கு குறையுண்டானால் இப்படிச் செய்ய வேண்டும்.
நீதிபதியிடம் அழைத்துச் செல்ல வேண்டும்
ஆசாரியரிடம் அழைத்து செல்ல வேண்டும்
அமைதியாக பாடுகளை சகிக்க வேண்டும்
ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
கேள்வி
4/10
கொலோசெயர் (Colossians), 3
இவை எல்லாவற்றின் மேலும் இதைத் தரித்துக்கொள்ளுங்கள்.
அன்பை
கனத்தை
நீதியான கோபத்தை
தீர்க்கதரிசியின் வஸ்திரத்தை
கேள்வி
5/10
கொலோசெயர் (Colossians), 3
இவை உங்கள் இருதயத்தை ஆளக்கடவது.
தேவசமாதானம்
அழகும் சமத்துவமும்
நியாயத்தீர்ப்பு
கடிந்து கொள்ளுதல்
கேள்வி
6/10
கொலோசெயர் (Colossians), 3
இவைகள் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருப்பதாக.
நியாயத்தீர்ப்பு
வீணான கற்பனைகள்
நேர்மையான வாழ்க்கை
கிறிஸ்துவின் வசனம்
கேள்வி
7/10
கொலோசெயர் (Colossians), 3
மனைவிகள் யாருக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்?
பிள்ளைகளுக்கு
புருஷருக்கு
தூதருக்கு
நியாயப்பிரமாணத்துக்கு
கேள்வி
8/10
கொலோசெயர் (Colossians), 3
புருஷர்கள் இதைச் செய்ய வேண்டும்.
இரும்பு கோலால் ஆட்சி செய்ய வேண்டும்
எல்லாவற்றிலும் தீர்ப்பு செய்ய வேண்டும்
ஆசாரியருக்கு கீழ்ப்படிய வேண்டும்
மனைவிகளில் அன்புகூருங்கள்
கேள்வி
9/10
கொலோசெயர் (Colossians), 3
பிள்ளைகள் இதைச் செய்ய வேண்டும்.
வேகமாக வளரவேண்டும்
குழந்தைத்தனத்தை விட்டுவிட வேண்டும்
பெற்றாருக்கு கீழ்ப்படிய வேண்டும்
அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டும்
கேள்வி
10/10
கொலோசெயர் (Colossians), 3
வேலைக்காரர்கள் இதைச் செய்ய வேண்டும்.
எஜமானனை விட்டுவிலக வேண்டும்
தங்கள் காரியங்களை ஆசாரியனிடம் கொண்டு செல்ல வேண்டும்
எஜமான்களுக்கு. கீழ்ப்படிய வேண்டும்
இரக்கத்தை கேட்கவேண்டும்
சமர்ப்பிக்க