Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கொலோசெயர் (Colossians), 2
பவுல் சொன்னார் உங்களுக்காகவும் இந்த பட்டணத்திலுள்ளவர்களுக்காகவும் வாஞ்சையுடையவர்களாயிருக்கிறோம்.
எகிப்து
நாசரேத்து
கானான்
லாவோதிக்கேயா
கேள்வி
2/10
கொலோசெயர் (Colossians), 2
ஒருவனும் உங்களை இதனாலே வாஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
அதிகாரத்தினாலே
ரோமர்களால்
நயவசனிப்பினாலே
சர்ப்பத்தாலே
கேள்வி
3/10
கொலோசெயர் (Colossians), 2
பவுல் சொன்னார் நான் சரீரத்தின்படி தூரமாயிருந்தும் இதன் படி உங்களுடனே கூட இருக்கிறேன்.
பலியினாலே
ஆவியின்படி
கடந்த காலத்தில்
அதிக வழிகளில்
கேள்வி
4/10
கொலோசெயர் (Colossians), 2
இதில் வேர்கொண்டவர்களாகவும் கட்டப்பட்டவர்களாகவும் இருங்கள்.
நியாயப்பிரமாணத்தில்
கிறிஸ்து இயேசுவில்
படிப்பில்
வசீகரமான வார்த்தைகளில்
கேள்வி
5/10
கொலோசெயர் (Colossians), 2
லெளகிக ஞானத்தினாலும் மாயமான தந்திரத்தினாலும் ஒருவனும் உங்களை...................................................................எச்சரிக்கையாயிருங்கள்.
கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு
வாழ்கையின் அர்த்தம்
புயலின் உச்சத்திற்கு
இந்த வாழ்வின் முடிவிற்கு
கேள்வி
6/10
கொலோசெயர் (Colossians), 2
நாம் இதனாலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
தினமும்
பாவத்தினாலே
ஞானஸ்நானத்திலே
வாழ்க்கை என்னும் நதியில்
கேள்வி
7/10
கொலோசெயர் (Colossians), 2
இதை நடுவிலிராதபடிக்கு எடுத்து சிலுவையின் மேல் ஆணியடித்தார்.
சாத்தானின் கிரியைகளை
நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை
பத்து கட்டளைகளை
மாம்சத்தின் இச்சைகளை
கேள்வி
8/10
கொலோசெயர் (Colossians), 2
ஆகையால் போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது இதைக் குறித்தாவது ஒருவனும் உங்களை குற்றப்படுத்தாதிருப்பானாக.
தூதர்களை
அறிவை
ஓய்வுநாளைக்
மீறுதல்களை
கேள்வி
9/10
கொலோசெயர் (Colossians), 2
இதற்கு செய்யும் ஆராதனையிலும் உங்களை வஞ்சியாதபடிபருங்கள்.
ஓய்வு நாளில்
இயேசுவுக்கு
தூதர்களுக்கு
ஆலயத்தில்
கேள்வி
10/10
கொலோசெயர் (Colossians), 2
பவுல் சொன்னார் நீங்கள் கிறிஸ்துவுடனேகூட மரித்ததுண்டானால் .................................................................................
சுவாசிக்கிறீர்கள்?
மனிதருக்குள் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டவர்கள்?
உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்களல்ல?
உண்மையுள்ளவர்களல்ல
சமர்ப்பிக்க