Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கொலோசெயர் (Colossians), 1
இந்த நிருபத்தை எழுதின அப்போஸ்தலர் யார்?
பவுல்
மத்தேயு
மாற்கு
யோவான்
கேள்வி
2/10
கொலோசெயர் (Colossians), 1
இந்த நிருபம் இந்த பட்டணத்தில் உள்ள சபைக்கு எழுதப்பட்டது.
எபேசு
ரோம்
கொலோசேய
லண்டன்
கேள்வி
3/10
கொலோசெயர் (Colossians), 1
பவுல் சொன்னார் இதன் மேல் உள்ள உங்கள் விசுவாசத்தை குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம்.
வித்கிரகங்களின்
தீர்க்கதரிசிகளின்
இயேசு கிறிஸ்துவின்
மோசேயின்
கேள்வி
4/10
கொலோசெயர் (Colossians), 1
இந்த உடன்ஊழியன் ஆவிக்குள்ளான உங்கள் அன்பை எங்களுக்கு தெரியப்படுத்தினார்.
ஏரேமியா
லூக்கா
எப்பாபிராத்து
அனனியா
கேள்வி
5/10
கொலோசெயர் (Colossians), 1
பவுல் சொன்னார் நாங்கள் இடைவிடாமல் உங்களுக்காக இதைச் செய்கிறோம்.
பாவம்
உங்களுக்காக ஜெபம்பண்ணுகிறோம்
பிரயாணம்
பிசாசோடு யுத்தம் பண்ணுகிறோம்
கேள்வி
6/10
கொலோசெயர் (Colossians), 1
இதனாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
நற்கிரியையினால்
இயேசுவின் இரத்தத்தினாலே
தெய்வீக உறவினால்
ஆவியின் வரங்களால்
கேள்வி
7/10
கொலோசெயர் (Colossians), 1
சகலமும் இவராலே இவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டது.
இயேசு
ஆதாம்
காபிரியேல்
லூசிபர்
கேள்வி
8/10
கொலோசெயர் (Colossians), 1
இவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்.
ஆதாம்
மோசே
இயேசு
போப்
கேள்வி
9/10
கொலோசெயர் (Colossians), 1
பவுல் சொன்னார் அதற்கென்றே பவுலாகிய நான் ...................................................................................
தேவனுடைய சாயலானேன்
தேவதூதரை விட சற்று சிறியவனானேன்
ஊழியக்காரனானேன்
புழுவானேன்
கேள்வி
10/10
கொலோசெயர் (Colossians), 1
இதுவே மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறது.
கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதே
நியாயபிரமாணத்திற்கு கீழ்ப்படிவதே
தீமையை விட்டு விலகுவது
மிருகத்தின் முத்திரை
சமர்ப்பிக்க