Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
சவுல் என்பவன் சீஷர்களை கண்டுபிடித்தால் அவர்களை இப்படி செய்யும் படி பிரதான ஆசாரியரிடத்தில் நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.
அவர்களை கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி
அவர்களை கொலைச் செய்யும்படி
சிறையில் இருந்து விடுதலையாக்கும்படி
அவர்களுக்கு வரிவிதிக்கும் படி
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது சவுல்...............................................
ஓடிப்போனான்
தரையிலே விழுந்தான்
அழ ஆரம்பித்தான்
சந்தோஷப்பட்டான்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
சவுலுக்கு பதில் சொன்னது யார்?
போர்சேவகன்
இயேசு
தேவதூதன்
பேதுரு
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
சவுல் எத்தனை நாட்கள் பார்வையில்லாதவனாயிருந்தான்?
3
7
10
13
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
இந்த மனிதன் சவுலின் மேல் கைகளை வைத்தபோது அவன் பார்வையடைந்து பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டான்.
பர்ணபா
பேதுரு
யோவான்
அனனியா
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
சவுல் கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று பிரசங்கித்தான் அப்பொழுது யூதர்கள் அவனை இப்படி செய்யும் படி ஆலோசனைபண்ணினார்கள்
அவனை சிறையிலடைக்கும்படி
அவனை மதம்மாற்றுபடி
கொலைச் செய்யும்படி
அவனிடம் இருந்து கற்றுக் கொள்ளும்படி
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
சீஷர்கள் சவுலைக் கண்டு பயந்தபொழுது இந்த மனிதன் அவனை அப்போஸ்தலர்களிடம் அழைத்துக்கொண்டு போனான்.
அனனியா
பர்ணபா
பேதுரு
பிலிப்பு
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
பேதுரு எட்டுவருஷமாய் திமிர்வாதமாய் கிடந்த மனிதனை சுகப்படுத்தினார் அவன் பெயர் என்ன?
பர்ணபா
ரோஜர்
ஐனேயா
ரூபன்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
பேதுரு ஜெபித்தபொழுது இந்த ஸ்திரீ உயிரொடெழுந்தாள்.
தபீத்தாள்
தெபொராள்
மார்த்தாள்
தீனாள்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 9
பேதுரு யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய இந்த மனிதனிடத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்.
சாமுவேல்
கொர்நெலியோஸ்
சீமோன்
பிரட்
சமர்ப்பிக்க