Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
இந்த மனிதன் புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டு போய் காவலில் போடுவித்து சபையை பாழாக்கிக்கொண்டிருந்தான்.
சவுல்
ஏரோது
பிலாத்து
ராயன்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
பிலிப்பு இந்த பட்டணத்திற்கு போய் அங்குள்ளவர்களுக்கு கிறிஸ்துவை பிரசங்கித்தான்.
சமாரியா
அம்மோன்
நினிவே
எரிகோ
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
இந்த மனிதன் மாயவித்தைக்காரனாயிருந்தான்
அனனியா
பிலிப்பு
சீமோன்
நார்த்தான்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
அப்போஸ்தலர்கள் இந்த இரண்டு பேரையும் பிலிப்பு பிரசங்கித்து கொண்டிருந்த பட்டணத்திற்கு அனுப்பினார்கள்.
பேதுருவையும் அந்திரேயாவையும்
யாக்கோபையும் யோவானையும்
பவுலையும் சீலாவையும்
பேதுருவையும் யோவானையும்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
அப்போஸ்தலர்கள் தங்கள் கைகளை வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதை சீமோன் கண்டபோது அவன் அவர்களிடத்தில்......................................................................................
மிகவும் பயந்தான்
தேவனை மகிமைப்படுத்தினான்
பணத்தை கொண்டுவந்தான்
தன்னை மறைத்துக் கொண்டான்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
யார் பிலிப்பை வனாந்தரமார்க்கமாய் போகும்படி சொன்னார்?
பேதுரு
அப்போஸ்தலர்கள்
தேவன்
தேவதூதன்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
வானந்தரத்தில் பிலிப்பு எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய இவளுடைய மந்திரியைக் கண்டான்.
யெசபேல்
கந்தாகே
ஷீபா
எஸ்தர்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
அந்த மந்திரி என்ன செய்துக் கொண்டிருந்தார்?
ஜெபித்துக்கொண்டிருந்தான்
ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்
அழுதுகொண்டிருந்தான்
தூங்கிக் கொண்டிருந்தான்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
பிலிப்பு மந்திரிக்கு யாரைக் குறித்து பிரசங்கித்தான்.
அன்பை
நியாயபிரமாணத்தை
தேவனின் கோபத்தை
இயேசுவை
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 8
இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள் பிலிப்பு அவனுக்கு.....................................
தண்ணீரில் மூழ்கடித்தான்
இருவரும் தண்ணீர் குடித்தார்கள்
குதிரைக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்தார்கள்
ஞானஸ்நானம் கொடுத்தான்
சமர்ப்பிக்க