Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
இந்த ஜனங்கள் எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
எபேசியர்கள்
கொலேசியர்கள்
கலாத்தியர்கள்
கிரேக்கரானவர்கள்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
ஏன் அவர்கள் முறுமுறுத்தார்கள்?
அவர்கள் கற்றுக்கொடுக்க அனுமதிக்கப்படவில்லை
அவர்கள் விதவைகள் விசாரிக்கப்படவில்லையென்று
அவர்கள் துன்பப்படுத்தப்பட்டார்கள்
அவர்களிடம் வரிவசூலிக்கப்பட்டதால்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
அப்போஸ்தலர்கள் சொன்னார்கள் நாங்கள் தேவ வசனத்தை போதியாமல் .............................................................
பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல
வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது
மனிதர்களோடு வாக்குவாதம் செய்வது
மூப்பர்களை ஏற்ப்படுத்துவது
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
எத்தனை பேரை அந்த வேலைக்காக ஏற்ப்படுத்தி னார்கள்?
3
7
10
12
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
அந்த சகோதரர்கள் ஞானமும் இதனால் நிரப்பப்பட்டவர்களாயிருந்தார்கள்.
பொறுமையால்
உபதேசத்தால்
பரிசுத்த ஆவியினால்
தர்க்க அறிவால்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
அப்போஸ்தலர்கள் தங்கள் நேரங்களை ஜெபம்பண்ணுவதிலும்.................................................................................
உபவாசத்திலும்
தசமபாகம் கொடுப்பதிலும்
தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும்
விண்ணப்பம் பண்ணுவதிலும்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
தெரிந்தெடுக்கப்பட்ட மனிதர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்கள் இவர்கள் ஜெபம்பண்ணி....................................
அவர்களிடம் கேள்வி கேட்டார்கள்
அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்
அவர்கள் போதிக்கப்பட்டார்கள்
அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
இவர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்படிந்தார்கள்
பிள்ளைகளில்
சமய நம்பிக்கையற்றவர்கள்
வல்லமையான மனிதர்கள்
ஆசாரியர்களில்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
இந்த மனிதனை மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக நிறுத்தி அவர் மேல் பொய்யான சாட்சிகளை சொன்னார்கள்.
ஸ்தேவான்
பிலிப்பு
தீத்து
பர்ணபா
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 6
ஆலோசனை சங்கத்தில் இருந்தவர்கள் அவன் மேல் கண்ணோக்கமாயிருந்த போது அவனுடைய முகம் இதன் முகத்தைப் போலிருந்தது.
குழந்தையின்
சிங்கத்தின்
ஆட்டுக்குட்டியின்
தேவதூதனின்
சமர்ப்பிக்க