Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
அனனியாவின் மனைவியின் பெயர் என்ன?
மில்றட்
லேயாள்
ராகாப்
சப்பீராள்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
பொய் சொல்லும்படி அனனியாவின் இருதயத்தை நிரப்பியது யார்?
அவனுடைய மனைவி
சாத்தான்
பிரதான ஆசாரியன்
பேதுரு
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
பேதுரு அனனியாவை நோக்கி நீ இவரிடத்தில் பொய்சொன்னாய் என்று சொன்னான்?
அவனுடைய மனைவியிடத்தில்
பேதுருவிடத்தில்
அனைத்து அப்போஸ்தலர்களிடத்தில்
தேவனிடத்தில்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
பேதுரு பேசின வார்த்தைகளை கேட்க்கவே அனனியாவிற்கு என்ன நடந்தது?
அவன் ஓடிப்போனான்
அவன் கல்லெறியப்பட்டான்
அவன் விழுந்து ஜீவனைவிட்டான்
அவன் சிறையில் அடைக்கப்பட்டான்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
அனனியாவின் மனைவிக்கு என்ன நடந்தது?
அவள் ஜீவனைவிட்டாள்
அவள் ஓடிப்போனாள்
அவள் அடிமையாக்கப்பட்டாள்
அவள் மறுமணம் செய்தாள்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
இவருடைய நிழலாகிலும் அவர்கள் மேல் படும்படிக்கு வியாதியஸ்தர்களை வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
பரிசுத்த ஆவியின்
அக்கினி ஜுவாலை
பேதுருவின் நிழலாகிலும்
அக்கினி ஸ்தம்பம்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அப்போஸ்தலர்களை வெளியே கொண்டுவந்தது யார்?
அனனியா
யோவான்
பேதுரு
கர்த்தருடைய தூதன்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
மறுநாள் சதுசேயர்கள் அப்போஸ்தலர்களை எங்கே கண்டார்கள்?
மேல் வீட்டில்
குகைக்குள்
தேவாலயத்தில்
தெருக்களில்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
அப்போஸ்தலர்களை கொலைச் செய்யும்படி ஆலோசனை சங்கத்தில் அவர்கள் யோசனைபண்ணின போது இந்த மனிதன் அவர்களுக்காக பேசினார்.
பேதுரு
தியோடர்
கமாலியேல்
தீமோத்தேயு
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 5
அப்போஸ்தலர்களை விடுதலையாக்குவதற்கு முன்பாக அவர்களை அடித்து இதைக் குறித்து பேசக்கூடாது என்று அவர்கள் கட்டளையிட்டார்கள்.
தேவதூஷணத்தை
பொது வெளியில்
தேவாலயத்தில்
இயேசுவின் நாமத்தை
சமர்ப்பிக்க