Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
வசனத்தை கேட்டவர்களில் எத்தனை பேர் விசுவாசித்தார்கள்?
1000
2000
3000
5000
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
யார் பிரதான ஆசாரியனாய் இருந்தான்?
அன்னா
யெப்தா
நார்த்தான்
ஆமோஸ்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
எந்த நாமத்தினாலே இவன் சொஸ்தமாயிருக்கிறான் என்று பேதுரு சொன்னார்?
பாகாலின்
பரலோக
இயேசுவின்
பேதுருவின்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
வானத்தின் கீழெங்கும் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறெருவராலும் இது இல்லை என்றான்.
நம்பிக்கை
இரட்சிப்பு
உபத்திரவம்
சோதனை
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
பிராதான ஆசாரியரும் சதுசேயரும் எதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது என்றார்கள்.
இயேசுவை கிறிஸ்து என்று
வெளியரங்கமான அற்புதத்தை
பேச்சு உரிமையை
சீஷர்களின் ஆசாரியத்துவத்தை
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
பிரதான ஆசாரியரும் சதுசேயரும் பேதுருவையும் யோவானையும் நோக்கி இதைக் குறித்து பேசக்கூடாது என்று சொன்னார்கள்.
இயேசுவின் நாமத்தை
தேவதூஷணம்
ஆலயத்தை
புறதேசத்தாரை
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
அற்புதமாய் சொஸ்தமாக்கப்பட்ட மனிதன் இத்தனை வயதிற்கு மேற்ப்பட்டவனாயிருந்தான்.
40
50
60
70
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
புறஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய இவருடைய வாக்கினால் உரைத்தீரே.
தாவீதின்
ஓசியாவின்
ஏசாயாவின்
ஒபதியாவின்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
சீஷர்கள் ஜெபம் பண்ணின போது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது அவர்களெல்லாரும் இதனால் நிரப்பப்பட்டார்கள்.
பயங்கரமான பயத்தால்
சந்தோஷத்தால்
பெரிய அன்பினால்
பரிசுத்த ஆவியினால்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 4
இந்த மனிதன் நிலத்தை விற்று அதின் கிரயத்தை அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தான்.
சவுல்
பர்னபா
தீமோத்தேயு
ஸ்தேவான்
சமர்ப்பிக்க