Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
இந்த இரண்டு சீஷர்களும் தேவாலயத்துக்கு போனார்கள்.
யாக்கோபும் யோவானும்
பேதுருவும் யோவானும்
பேதுருவும் யாக்கோபும்
பேதுருவும் பவுலும்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
இந்த சீஷர்கள் இந்த வேளையாகிய ஒன்பதாம் மணிநேரத்தில் தேவாலயத்துக்கு போனார்கள்.
பலிசெலுத்துகிற
ஜெப வேளை
பாவமன்னிப்பின்
திருவிருந்து
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
அந்த வாசலின் பெயர் என்ன?
அலங்காரவாசல்
சாலமோன்வாசல்
அன்பின் வாசல்
நம்பிக்கையின் வாசல்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
சப்பாணியாய் பிறந்த மனிதன் எதற்காக தேவாலயத்தின் வாசலருகே உட்கார்ந்திருந்தான்?
ஜெபிப்பதற்கு
பிச்சை கேட்க்கும்படி
பலி செலுத்துவதற்கு
அவன் தொலைந்து போனதால்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
பேதுரு எது தன்னிடத்தில் இல்லை என்றான்?
விசுவாசம்
வெள்ளியும் பொன்னும்
நம்பிக்கை
வாய்ப்பு
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
அவன் குதித்தெழுந்து எங்கே போனான்?
வீட்டிற்கு
சந்தைக்கு
தேவாலயத்திற்குள்
பட்டணத்திற்கு வெளியே
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
அந்த மண்டபத்தின் பெயர் என்ன?
தாவீதின்
சவுலின்
மீகாவேலின்
சாலொமோன்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
யார் இயேசுவை விடுதலையாக்க தீர்மானித்தான்?
பிலாத்து
ஏரோது
ராயன்
பார்வோன்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
இதன் மேலுள்ள விசுவாசம் அந்த சப்பாணி மனிதனை பெலப்படுத்தினது.
அன்பின்
தீர்க்கதரிசியின் வல்லமையால்
இயேசுவின் நாமத்தின்
இரக்கத்தின் மூலம்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 3
தேவன் சொன்னார் இந்த மனிதனின் சந்ததியினாலே பூமியிலுள்ள சகல வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
மோசே
தாவீது
சாலொமோன்
ஆபிரகாம்
சமர்ப்பிக்க