Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
கப்பற்ச்சேதத்தில் தப்பித்தவர்கள் இந்தத்தீவில் கரைசேர்ந்தார்கள்.
கப்பிரி
ஜமைக்கா
பத்மு
மெலித்தா
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
இது பவுலின் கையைக் கவ்விக்கொண்டது.
ஒரு திரவப்பொருள்
ஒரு விரியன்பாம்பு
ஒரு சிலந்தி
ஒரு பிசாசு
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
முதலாவது அந்தத்தீவின் ஜனங்கள் பவுலை என்ன நி னைத்தார்கள்?
கொலைபாதகன்
தீர்க்கதரிசி
தேவதூதன்
பிசாசு
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
பாம்புகடித்தும் ஒரு சேதமும் பவுலுக்கு வராததைக் கண்டபோது அவர்கள் இப்படிச் சொல்லிக்கொண்டார்கள்.
பிசாசென்று
தீர்க்கத்தரிசியென்று
தேவனென்று
தேவதூதனென்று
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
இந்த மனிதனுடைய தகப்பனார் வியாதியா யருந்தார்.
பவுலுடைய
இராயனுடைய
யூலியுடைய
புபிலியுவினுடைய
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
அவன்மேல் கைகளை வைத்து அவனை குணமாக்கினது யார்?
லூக்கா
பவுல்
பேதுரு
சீலா
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
பவுல் யாரை ஒன்றாகக்கூடிவரச்செய்தான்?
அப்போஸ்தலர்களை
புறஜாதிகளை
ரோமர்களை
யூதரில் பிரதானமானவர்களை
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
பவுல் சொன்னார் நான் கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து இவர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
சாத்தான்
தேவன்
ரோமர்
யூதர்கள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
பவுலின் விடுதலைக்கு எதிராக யூதர்கள் எதிர்பேசின போது அவன் இந்த மனிதனிடத்தில் அபயமிடவேண்டியதாயிருந்தது.
பிலாத்து
சாலமோன்
இராயனுக்கு
ஏரோது
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 28
வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இரண்டு வருஷம்முழுதும் தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு பவுல் இதைக் குறித்து உபதேசித்துக்கொண்டிருந்தான்.
நியாயப்பிரமாணத்தை
அரசாங்கத்தைக்
அவனுடைய சோதனைகளை
இயேசு கிறிஸ்துவைப்பற்றி
சமர்ப்பிக்க