Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
பவுல் இந்த தேசத்திற்கு கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டது.
இத்தாலிய
கலிலேயா
சமாரியா
கப்பர்நகூம்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
பவுலை எந்த நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்?
யூலியு
மரியன்
பிரான்சிஸ்
அகியேசர்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
இனி கப்பல்யாத்திரை மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று அவர்களை எச்சரித்து யார்?
லூக்கா
மாற்கு
ராயன்
பவுல்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
நூற்றுக்குஅதிபதி யாரை நம்பினான்?
பவுலை
கப்பல் எஜமானனை
பெலிக்ஸ்
பெஸ்து
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
அநேகநாளாய் இவைகள் காணப்படாமல் இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப் போயிற்று.
தூதர்கள்
படகுகள்
சூரியனாவது நட்சத்திரங்களாவது
அற்புதங்கள்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
யார் இராத்திரியிலே தன்னிடத்தில் வந்துநின்றதாக பவுல் கூறினார்?
தேவன்
தூதனானவன்
சாத்தான்
கப்பலின் எஜமானன்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
பவுலை நோக்கி பயப்படாதே நீ இவருக்கு முன்பாக நிற்கவேண்டும் என்றான்.
எருசலேமுக்கு
இராயனுக்கு முன்பாக
அந்தியோக்கியா
ஆசியா
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
பவுல் சொன்னார் இதைச்செய்கிறவர்கள் மட்டுமே பிழைப்பார்கள் என்றான்.
நீச்சல் தெரிந்தவர்கள் மாத்திரமே
பாதுகாப்பு உடையணிந்தவர்கள்
கப்பலில் தங்கியிருந்தால்
அவனுக்கு பணம்கொடுத்தவர்கள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
காவல்பண்ணப்பட்டவர்களுக்கு இதைச்செய்ய போர்ச்சேவகர்கள் யோசனையாயிருந்தார்கள்.
அவர்களை கைவிடுவதற்கு
அவர்களை கட்டுவதற்கு
அவர்களை கொன்றுபோட
அவர்கள் தப்பியோட
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 27
கப்பல் துண்டுகள்மேலும் இவ்விதமாய் எத்தனை பேர் தப்பிக் கரைசேர்ந்தார்கள்?
பவுல் மாத்திரம்
150
210
எல்லாரும்
சமர்ப்பிக்க