Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
பவுல் இந்த ராஜாவுக்கு முன்பாக உத்தரவு சொல்லத் தொடங்கினான்.
அகிரிப்பா
ஏரோது
ஆனாக்
சாலமோன்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
பவுல் சொன்னார் ராஜா இதைக் குறித்து அறிந்தவரானதால் உம்மை வேண்டுகிறேன் என்றான்.
புவியிலை
ரோம சட்டத்தை
யூதருடைய சகல முறமைகளையும்
மனித இயல்புகளை
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
பவுல் இந்த மார்க்கத்தை சேர்ந்தவன்.
சதுசேயர்
பரிசேயர்
நாசரேத்
நிக்கோலாய்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
ஆரம்ப காலத்தில் பரிசுத்தவான்களுக்கு பவுல் இதைச் செய்தான்.
அவர்களை பாதுகாத்தான்
உணவளித்தான்
அவர்களை மறைந்து வைத்தான்
அவர்களை சிறைச்சாலையில் அடைத்தான்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
பவுல் இந்த பட்டணத்திற்கு போகிற வழியில் ஒரு ஒளி வானத்திலிருந்து பிரகாசித்ததைக்கண்டான்.
எரிகோவுக்கு
எம்மாவுக்கு
தமஸ்குவுக்கு
தர்ஷீசுக்கு
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
பவுல் இந்த பாஷையிலே தன்னுடனே சொல்லுகிற சத்தத்தைக் கேட்டான்.
எபிரெயு
கிரேக்க
எகிப்திய
அறிமுகமில்லாத
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
அந்த சத்தம் தன்னை யார் என்று அறிமுகம் செய்தது?
இயேசு
தேவதூதன்
சாத்தான்
மோசே
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
பெஸ்து பவுலை நோக்கி அதிகக்கல்வி உனக்கு இதை உண்டாக்குகிறது என்றான்.
சிறப்பை
பயித்தியம்
தர்க்ககமில்லாத திறமை
ஞானத்தை
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
ராஜா பவுலை நோக்கி கொஞ்சங்குறைய நீ என்னை இதற்கு சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.
பவுலை விடுதலையாக்க
பவுலை கொலைசெய்ய
கிறிஸ்தவனாகிறதற்கு
யூதர்களை நம்புவதற்கு
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 26
ராஜா சொன்னார் பவுல் இதைச் செய்யாதிருந்திருந்தால் இவனை விடுதலைபண்ணலாகும் என்றார்.
யூதர்களிடம் கோபப்படாமலிருந்திருந்தால்
தேவதூஷணம் சொல்லாமலிருந்திருந்தால்
ராயனுக்கு அபயமிடாதிருந்திருந்தால்
தப்பித்துப்போக முயற்ச்சிக்காமலிருந்திருந்தால்
சமர்ப்பிக்க