Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பவுலுக்ககு விரோதமாய் பெஸ்துவிடம் பிராதுபண்ணினது யார்?
புறஜாதிகள்
ரோம போர்ச்சேவகர்கள்
பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும்
மற்ற அப்போஸ்தலர்கள்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பவுலுக்கு விரோதமாய் பிராதுபண்ணினவர்கள் அவரை இங்கு அழைப்பிக்க வேண்டிக்கொண்டார்கள்.
எருசலேமுக்கு
கொரிந்துக்கு
எபேசுவுக்கு
நாசரேத்துக்கு
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பவுல் எருசலேமுக்கு போகிற வழியில் அவரை என்ன செய்ய அவர்கள் யோசனையுள்ளவர்களாய் இருந்தார்கள்?
தப்பிச்செல்ல உதவிசெய்ய
அவரை கொல்லும்படி
அவரை கடத்தும்படி
அவரை பாதுகாக்கும்படி
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பெஸ்து பவுலை எங்கு காவல்பண்ணும்படி கூறியிருந்தார்?
இருட்டறைக்குள்
செசரியாவிலே
எருசலேமில்
ஆசியாவில்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
யூதர்களால் என்னசெய்யக் கூடாமல் போயிற்று.
பவுலுக்கு விரோதமாய்பேசக்
தங்களால் குற்றங்களை நிருபிக்க
தீர்ப்பு செய்கிற அறைக்குள் பிரவேசிக்க
பொய்சொல்ல
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பெஸ்து பவுலை நோக்கி நீ எருசலேமுக்கு போய் காரியங்களை நியாயம்விசாரிக்க சம்மதிய என்றார் ஏனெனில் பெஸ்து
யூதரை காயப்படுத்த
யூதருக்கு தயைசெய்ய மனதாய்
வரிப்பணத்தை சேமிக்க
மரணதண்டனை
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பவுல் இவரிடத்தில் அபயமிடுகிறேன் என்றான்.
ஏரோதுக்கு
இராயருக்கு
பெலிக்ஸ்க்கு
பிரதான ஆசாரியனுக்கு
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பவுலுக்கு விரோதமாய் இந்த காரியத்தை குறித்து குற்றஞ்சாட்டினார்கள்.
கொலை
களவு
இயேசுவை
காழ்ப்புணர்ச்சி
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பவுல் இந்த ராஜாவுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டான்.
ஏரோது
சவுல்
அகிரிப்பா
ரெகோபெயாம்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 25
பெஸ்து சொன்னார் நான் பவுலிடம் இதற்கு பாத்திரமானதொன்றையும் காணவில்லை என்றார்.
தேவதூஷணம்
கடுமையான குற்றம்
கொலை
மரணத்துக்கு பாத்திரமான
சமர்ப்பிக்க