Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பிரதான ஆசாரியனாக இருந்தது யார்?
அனனியா
கேப்பர்
மேசிர்
எலியேசர்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
இநத நியாயசாதுரியன் பவுலுக்கு விரோதமாய் தேசாதிபதியினிடத்தில் பிராது பண்ணினான்.
தெர்த்துல்லு
யோசியா
ஜேப்னே
நாதாப்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பவுல் இதைத் தீட்டுபடுத்தப் பார்த்தான் என்று குற்றப்படுத்தினார்கள்.
தேவாலயத்தை
இயேசுவின் இரத்தத்தை
சுவிஷேசத்தை
ராயனை
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
சேனாதிபதியின் பெயர் என்ன?
காய்ப்பா
லீசியா
மகியோன்
பவுல்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பவுல் சொன்னார் நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பனிரெண்டு நாட்கள் ஆயிற்று தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலும் இதைச் செய்ததில்லை என்றான்.
பலிசெலுத்தினது
பிச்சைகொடுத்தது
ஒருவரிடத்திலும் தர்க்கம்பண்ணினதில்லை
ஜெபித்தது
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பவுல் சொன்னார் அநேக வருஷங்களுக்கு பின்பு நான் இதைச் செலுத்தவந்தேன் என்றார்.
தர்மபணத்தை ஒப்புவிக்கவும் காணிக்கைகளைச் செலுத்தவும்
கருத்துவேறுபாட்டை
முரண்பாட்டை
புதிய உபதேசத்தை
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பேலிக்ஸ் சொன்னார் இந்த மனிதன் வரும்போது உங்கள் காரியங்களை திட்டமாய் விசாரிப்பேன் என்றார்.
பிலாத்து
ஏரோது
சேனாதிபதி
பவுலை பாதுகாத்த நூற்றுக்கு அதிபதி
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பவுலை பாதுகாத்துவந்த நூற்றுக்கு அதிபதி இதற்கு அனுமதி கொடுத்தான்.
யாரும் அவனை பார்க்க அனுமதிக்கவில்லை
அவனுடைய மனிதர்கள் அவனைபார்க்க அனுமதித்தான்
யூதர்கள் அவனை கேள்விகேட்க்க
யூதர்கள் அவனை நியாயம்தீர்க்க
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பேலிக்ஸின் மனைவி பெயர் என்ன?
யெசபேல்
பிரிஸ்கில்லா
சப்பீராள்
துருசில்லா
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 24
பேலிக்ஸ் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் இதைக்கொடுப்பான் என்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்.
பணம்
ஜெபம்
அற்புதம்
கடிதம்
சமர்ப்பிக்க