Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
பிரதான ஆசாரியனுடைய பெயர் என்ன?
ஏலி
நார்த்தான்
அனனியா
கேயாசி
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
பவுல் ஜனங்களை நோக்கி நான்................................................
பரிசேயன்
சதுசேயன்
தீர்க்கதரிசி
அப்போஸ்தலன்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
இவர்கள் உயிர்த்தெழுதல் இல்லையென்றார்கள்.
சதுசேயர்
பரிசேயர்
வேதபாரகர்
பிரதான ஆசாரியன்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
பவுலுக்கு ஆதரவாக பேசினது யார்?
கிரேக்கர்கள்
பரிசேயர்கள்
சதுசேயர்கள்
பிலாத்து
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
யூதரில் சிலர் பவுலுக்கு இதைச் செய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்
விடுதலையாக்குமளவும்
பேச அனுமதிக்குமளவும்
கொலைசெய்யுமளவும்
சிறையில் அடைக்குமளவும்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் எத்தனை அதிகமாயிருந்தார்கள்?
10
20
30
40
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
அவர்களின் சர்ப்பனையைப் பவுலுக்கு அறிவித்தது யார்?
அவருடைய சகோதரன்
அவருடைய தாயார்
அவருடைய சகோதரியின் குமாரன்
அவருடைய மகள்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
எழுபது குதிரைவீரரையும் இருநூறு ஈட்டிக்காரரையும்..................................................காலாட்க்களையும் ஆயத்தம்பண்ணி பவுலை தேசாதிபதியினிடத்தில் கொண்டுபோனார்கள்.
2
50
100
200
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
தேசாதிபதியின் பெயர் என்ன?
பேலிக்ஸ்
கோமர்
அப்பல்லோ
ஐதிகு
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 23
சேனாதிபதி ஒரு நிருபத்தை எழுதினான் அதின் விவரமாவது பவுல் இன்னரென்று அறிந்து அவனை விடுவித்தேன் என்றான்.
குற்றமற்றவன்
ரோமனென்று
அப்போஸ்தலன்
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனென்று
சமர்ப்பிக்க