Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
பவுல் இந்த மொழியில் ஜனங்களோடு பேசினான்.
எபிரெயு
கிரேக்க
இத்தாலிய
எகிப்திய
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
பவுல் சொன்னார் நான்.....................................
கிரேக்கன்
எகிப்தியன்
யூதன்
அமலேக்கியன்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
பவுல் பிரயாணப்பட்டு இந்த இடத்திற்கு சமீபமானபோது வானத்திலிருந்து பேரொளி அவனைச் சுற்றி பிரகாசித்தது.
எரிகோவுக்கு
சமாரியாவுக்கு
யூதேயாவுக்கு
தமஸ்குவுக்கு
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
அந்த சத்தம் சவுலை நோக்கி நீ ஏன் எனக்கு இதைச் செய்கிறாய் என்றுகேட்டது?
கவலையை
ஆராதனை
துன்பப்படுத்துகிறாய்
கேள்விகேட்கிறாய்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
அந்த சத்தம் தன்னை யார் என்று அறிமுகம் செய்தது?
சாத்தான்
பவுல்
இயேசு
மோசே
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
பவுலுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள் ஆனால்................................................
அவர்கள் ஆச்சரியப்படவில்லை
சத்தத்தையோ அவர்கள் கேட்க்கவில்லை
அவர்கள் பயப்படவில்லை
அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
பவுல் அந்த ஒளியின் மகிமையினாலே இதை இழந்து போனான்.
பேசக்கூடாதவனானான்
பார்வையற்றுப்போனான்
கேட்க்ககூடாதவனானான்
நடக்க முடியாதவனானான்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
இந்த மனிதன் பவுலிடம் வந்து அவனை சுகப்படுத்தினான்.
அனனியா
கமாலியேல்
காயூஸ்
அரிமெத்தியா
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
இந்த மனிதன் இரத்தசாட்சியாய் கொலைசெய்யப்படுவதற்கு பவுலும் சம்மதித்திருந்தான்.
யாக்கோபு
பேதுரு
யோவான்ஸ்நானன்
ஸ்தேவான்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 22
பவுல் இன்னரென்று அறிந்தபோது நூற்றுக்கு அதிபதியும் சேனாதிபதியும் பயந்தார்கள்.
யூதனென்று
ரோமனென்று
தீர்க்கதரிசியென்று
அப்போஸ்தலனென்று
சமர்ப்பிக்க