Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
தீருபட்டணத்திலுள்ள சில சீஷர்கள் பவுலை நோக்கி நீர் அங்கு போகவேண்டாம் என்று ஆவியின் எவுதலினால் சொன்னார்கள்.
எருசலேமுக்கு
ஆசியாவிற்கு
எரிகோவுக்கு
எகிப்துக்கு
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
இந்த சுவிஷேசகனுக்கு தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற நான்கு குமாரத்திகள் இருந்தார்கள்.
பிலிப்பு
பர்த்தலமேயு
ஐதிகு
தீத்து
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
இந்த தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
அகபு
சேபத்
கவிலா
ஜாபத்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
அந்த தீர்க்கதரிசி தன்னுடைய கைகளையும் கால்களையும் இதனால் கட்டினான்.
பச்சை வடக்கயிற்றால்
கயிற்றால்
பவுலினுடைய கச்சையை
நாடாக்களை
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
பவுல் சொன்னார் இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்குமாத்திரமல்ல இதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றார்.
அடிக்கபடுவதற்கும்
கல்லெறியப்படவும்
மரிப்பதற்கும்
விடுதலையாக்கப்படுவதற்கும்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
எருசலேமில் வைத்து பவுல் இந்த மனிதனை மூப்பர்களோடுகூடக் கண்டான்.
பேதுருவை
யாக்கோபை
ஜோஸ்யை
அந்திரேயாவை
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
யூதர்கள் மிகவும் சினமடைந்தார்கள்.ஏனெனில் பவுல் இதை விட்டு பிரிந்து போகும்படி போதிக்கிறார் என்று அவர்கள் இவரைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் குடும்பத்தை
தேவனை
கூடிவருவதை
மோசே
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
யூதர்கள் பவுலைப் பிடித்து தேவாலயத்துக்கு புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்.................................................
அவனைக் கனப்படுத்த
அவனுக்கு ஆகாரம்கொடுக்கும்படி
அவனைக் கொலைசெய்ய
அவனிடம் கேள்விகேட்க்க
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
யூதர்களைத் தடுத்தது யார்?
போர்ச்சேவகர்கள்
ஏரோது
பிலாத்து
யாக்கோபு
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 21
கோட்டைக்குள்ளே பவுல் சேனாதிபதியை நோக்கி தனக்கு இதற்கு அனுமதிதரும்படி வேண்டிக்கொண்டார்.
பட்டணத்தைவிட்டு போகும்படி
மருத்துவரைப் பார்க்க
ஜனங்களுடனே பேசும்படி
நியாயமான பாதையில்நடத்த
சமர்ப்பிக்க