Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
துரோவா பட்டணத்தில் பவுல் எவ்வளவு நேரம் பிரசங்கித்தான்?
அதிகாலை மட்டும்
சாயங்காலம் மட்டும்
மத்தியானம் வரை
நடுராத்திரி மட்டும்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
இந்த வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான்.
திமோத்தேயு
ஐத்திகு
ஸ்கேவா
காயஸ்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
இந்த வாலிபன் மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்தான் ஏனெனில் அவன்......................................
மதுபானம் குடித்திருந்தான்
மிகுந்த நித்திரைமயக்கமாயிருந்தான்
அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்டிருந்தான்
தற்கொலை செய்ய முயற்சித்தான்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
இந்த மனிதன் அந்த வாலிபனை அணைத்துக்கொண்டபோது அவன் உயிர்பெற்று எழுந்தான்.
பவுல்
லூக்கா
பர்னபா
சீலா
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
இந்த நாளிலே பவுல் எருசலேமிலிருக்க விரும்பினார்.
உயர்தெழுதல் பண்டிகை நாளில்
இரகசிய வருகையின் நாளில்
பஸ்கா பண்டிகை நாளில்
பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
பவுல் சொன்னார் நான் இதை அருமையாக எண்ணேன் என்றார்.
பரிசுத்த ஆவியை
இயேசுவின் இரத்தத்தை
அவனுடைய விசுவாசத்தை
என் பிராணனையும்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
பவுல் எபேசுவிலுள்ள மூப்பர்களை நோக்கி நீங்கள் இனி இதைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன் என்றார்.
மனந்திரும்பியவர்களை
அற்புதங்களை
என் முகத்தைப்
கிருபையை
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
சபை இதனால் விலைக்கு வாங்கப்பட்டது.
அவமதிப்பினால்
வெட்கத்தால்
தேவன் தம்முடைய சுயரத்தத்தினால்
அநேகருடைய இரத்தத்தினால்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
இயேசு சொன்னார் இதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்றார்.
வாங்குகிறதைப்
ஜெபிக்கிறதைப்
அற்புதம் செய்வதைப்
மனத்தால் உணர்வதைப்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 20
பவுல் மூப்பர்களோடு இவைகளைச் சொன்னபின்பு........................................................
அவர்களெல்லாரோடுங்கூட போஜனம்பண்ணினான்
அவர்களெல்லாரோடும்கூட ஜெபம்பண்ணினான்
அவர்களோடு கொண்டாடினார்
பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கினார்
சமர்ப்பிக்க