Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
இந்த நாள் வந்த போது சீஷர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்.
எக்காளப்பண்டிகை
பஸ்கா
பெந்தெகொஸ்தே
யாம்கிப்பர்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
வானத்திலிருந்து சடிதியாய் இப்படி ஒரு முழக்கம் உண்டாயிற்று.
ஜாலரா சத்தம்
பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல்
இடிமுழக்கம் போல்
எக்காள முழக்கம் போல்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
இப்படிப்பட்ட நாவுகள் போல பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்கு காணப்பட்டது.
புகைபோன்ற
அக்கினிமயமான
பனிக்கட்டி போன்ற
இரத்தத்தை போல
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு இதைச் செய்யத்தொடங்கினார்கள்.
வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்
தேவதூஷணம் சொன்னார்கள்
ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்
மன்னிப்புக்காக ஜெபித்தார்கள்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
சிலர் சீஷர்களை இப்படி பரியாசம்பண்ணினார்கள்.
பைத்தியம்
மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்
மோசடிகள்
ஏமாற்றுபவர்கள்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
எந்த சீஷன் ஜனங்களை நோக்கி பிரசங்கித்தான்?
பேதுரு
பவுல்
யாக்கோபு
யோவான்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
எந்த தீர்க்கதரியால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது என்று சொன்னார்?
யோவேல்
ஆமோஸ்
ஏசாயா
எரேமியா
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சந்திரன் எப்படி மாறும்?
பாலாடைக்கட்டி
தண்ணீர்
புகை
இரத்தமாக
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவன் எவனோ........................................
ஞானமுள்ளவன்
பதில் சொல்வதில்லை
கொலை செய்யப்படுவான்
இரட்சிக்கப்படுவான்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 2
அன்றைக்கு எத்தனை பேர் விசுவாசிகளாக சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்?
450
1200
2800
3000
சமர்ப்பிக்க