Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
பவுல் எபேசுவிலுள்ள சீஷர்களிடம் இதைக் குறித்து கேட்டபோது அவர்கள் நாங்கள் இதைக் குறித்து கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
பரலோகத்தைக்
பரிசுத்த ஆவியைக்
நீதிமானக்கப்பட்டதைக்
பரிசுத்தமாக்கப்பட்டதைக்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
இந்த மனிதருடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் நீங்கிப்போயின.
பவுல்
பேதுரு
இயேசு
அப்பொல்லோ
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
சில தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகள் இந்த நாமத்தைச் சொல்லத் துணிந்தார்கள்.
சாத்தானின்
பவுலின்
இயேசுவின்
தீனாளின்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
இந்த மனிதனுக்கு ஏழு குமாரர்கள் இருந்தனர் அவர்கள் இந்த நாமத்தை அசுத்த ஆவிகளுக்கு எதிராக பயன்படுத்தின போது அவைகள் அவர்களுக்கு கீழ்ப்படியவில்லை.
அனனியா
பர்னபா
ஜெஸ்டின்
ஸ்கேவா
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
மாயவித்தைக்காரராயிருந்த அநேகர் தங்கள் புஸ்தகங்களை சுட்டெரித்தார்கள் அவைகளின் கிரயம் இத்தனை வெள்ளிக்காசாக இருந்தது.
50 வெள்ளிக்காசு
500 வெள்ளிக்காசு
5000 வெள்ளிக்காசு
50000 வெள்ளிக்காசு
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
பவுல் இந்த இரண்டு மனிதர்களையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பினார்.
சீலாவும் அப்பொல்லோ
தீமோத்தேயுவையும் எரஸ்துவையும்
யோவானையும் யாக்கோபையும்
பேதுருவையும் யோவானையும்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
இந்த மனிதன் தியானாளின் கோவிலைப் போல சிறிய கோவில்களைச் செய்து மிகுந்த ஆதயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
தெமேத்திரியு
காயஸ்
சோப்பட்டர்
நிம்ரோத்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
அந்த தேவியின் பெயர் என்ன?
சன்டானா
தியானாள்
யெசேபேல்
லீதியாள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
இந்த மனிதன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது உத்தரவுசொல்ல அவனை அனுமதிக்கவில்லை.
பவுல்
சீலா
பேதுரு
அலெக்சந்தர்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 19
ஜனங்கள் இப்படி சொல்லி இரண்டுமணி நேரமளவும் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவனை சிலுவையில் அறையும்
ஓசன்னா
இயேசுவே தேவன்
தியானாளே பெரியவள்
சமர்ப்பிக்க