Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
கிலவுதியுராயன் யூதரெல்லாரும் இந்த இடத்தை விட்டு போகும்படி கட்டளையிட்டான்.
ரோமாபுரியை
மீதியானிய
எருசலேமை
எபேசுவை
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
ஆக்கில்லாவின் மனைவி பெயர் என்ன?
ரோதை
சப்பீராள்
அன்னாள்
பிரிஸ்கில்லா
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
ஆக்கில்லாவின் தொழில் என்ன?
மரஆசாரி
வெள்ளித்தட்டான்
கட்டிடவேலை
கூடாரம்பண்ணுகிற தொழிலாளி
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
இயேசுவே கிறிஸ்து என்று பவுல் கூறின சாட்சியை யூதர்கள் எதிர்த்து தூஷித்தபோது பவுல் என்ன சொன்னார்?
நான் உங்களை கொன்றிருப்பேன்
நான் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேன்
அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை
தேவன் உங்கள் கண்களை திறப்பாராக
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
இந்த ஜெப ஆலயத்தலைவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான்.
அனனியா
காய்ப்பா
கிறிஸ்பு
இவான்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
பவுலோடு தரிசனத்தில் பேசினது யார்?
தூதன்
கர்த்தர்
சாத்தான்
மோசே
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
தரிசனத்தில் கர்த்தர் பவுலோடு என்ன சொன்னார்?
நீ பயப்படாதே
அங்கே பிரசங்கம்பண்ணு
ஜெப ஆலயத்திற்கு போ
ஒரு நாள்கூட அங்கு தங்கியிரு
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
இந்த மனிதனுக்கு முன்பாக யூதர்கள் பவுலை குற்றப்படுத்தமுற்ப்பட்ட போது அவன் அந்த காரியத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை.
கல்லியோன்
பெலிக்ஸ்
ராயன்
ஏரோது
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
ஆக்கில்லாவும் அவன் மனைவியும் இந்த மனிதனை சேர்த்துக் கொண்டு தேவனுடைய மார்க்கத்தை விவரித்து காண்பித்தார்கள்.
பவுல்
பிலிப்பு
அப்பொல்லோ
பர்னபா
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 18
அப்பொல்லோ யூதர்களுக்கு இயேசுவை எவ்வாறு திருஷ்டாந்தப்படுத்தினான்?
மரித்து போனார்
உயிரோடே இருக்கிறார்
தீர்க்கதரிசி
கிறிஸ்து
சமர்ப்பிக்க