Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
பவுல் இந்த பட்டணத்திலுள்ள யூதருக்கு சொந்தமான ஜெப ஆலயத்தில் பிரசங்கித்தான்.
எபேசு
கொரிந்து
எரிகோ
தெசலோனிக்கே
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
பவுல் இயேசுவே ............................................................ என்று காண்பித்து திருஷ்டாந்தப்படுத்தினான்.
தீர்க்கதரிசி
ஆசாரியன்
சாதாரண மனிதன்
கிறிஸ்து
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
அவர்கள் பவுலைத் தேடி இந்த மனிதனின் வீட்டிற்கு வந்தார்கள்.
கொர்நேலியு
சீமோன்
அனனியா
யாசோன்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
விசுவாசியாத யூதர்கள் சீஷர்கள் இதற்கு விரோதமாய் செய்கிறார்களென்று கூக்குரலிட்டார்கள்.
தேவனுடைய பிரமாணத்திற்கு
ராயனுடைய கட்டளைகளுக்கு
பொதுவான கருத்திற்கு
இயற்கைக்கு
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
இந்த பட்டணத்தார் வசனத்தை ஏற்றுக்கொண்டு தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தாதினால் தெசலோனிகேயாவில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
பெரோயா
எரிகோ
கொரிந்து
மக்கதோனியா
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
பவுல் அத்தேனே பட்டணத்தில் வந்த போது இந்த மனிதர்கள் அங்கே வந்தார்கள்.
பேதுருவும் அந்திரேயாவும்
யாக்கோபும் யோவானும்
பர்னபாவும் மாற்குவும்
சீலாவும் தீமோத்தேயும்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
அத்தேனே பட்டணம் இதனால் நிறைந்திருக்கிறதைக் கண்டு தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தான்.
ரோமரால்
இராயனால்
இயேசுவினால்
விக்கிரகங்களால்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
பவுல் சொன்னார் அத்தேனரே எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த ......................................................உள்ளவர்களென்று காண்கிறேன் என்றார்.
சோம்பலுள்ளவர்கள்
தேவதாபக்தியுள்ளவர்களென்று
ஞானமுள்ளவர்கள்
மெதுவானவர்கள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
அந்த பலிபீடத்தில் என்ன எழுதியிருக்கிறதை பவுல் கண்டார்?
இயேசுவே கிறிஸ்து
அறியப்படாத தேவனுக்கு
ராயனுக்கு
நாங்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருக்கிறோம்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 17
பவுல் சொன்னார் இப்பொழுதோ எங்குமுள்ள மனுஷரெல்லாரும் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் கட்டளையிடுகிறார் என்றார்?
வரிசெலுத்தும்படி
மனந்திரும்ப வேண்டும்
பாவத்தை மூடும் படி
எருசலேமிற்காக ஜெபிக்கும் படி
சமர்ப்பிக்க