Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
இந்த சீஷனை பவுல் தன்னுடனே கூட்டிச் சென்றான்.
பர்னபா
மாற்கு
திமோத்தேயு
யாக்கோபு
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
யூதர்கள் நிமித்தம் பவுல் அந்த சீஷனுக்கு இதைப் பண்ணுவித்தான்.
விருத்தசேதனம்
தன்னை விட்டு பிரித்தான்
கடிந்து கொண்டான்
அவனை மறைத்துக் கொண்டான்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
பவுல் இந்த தேசத்திலுள்ள ஒரு மனிதனை தரிசனத்தில் கண்டான்.
எகிப்து
அந்தியோக்கியா
எருசலேம்
மக்கெதோனியா
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
பவுல் ஆற்றினருகே உபதேசம் பண்ணினதை இந்த ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்.
தபித்தாள்
தெபோராள்
ரோதை
லீதியாள்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
குறிசொல்லுகிற ஆவியைக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீ பவுலையும் மற்றவர்களையும் பின்தொடர்ந்தது இப்படிச் சொன்னாள்.
வேவுகாரர்கள்
தேவனுக்கு பகைவர்
தேவனுடைய ஊழியக்காரர்
அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்டவர்கள்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
காவலில் வைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் எந்த நேரத்தில் தேவனைத் துதித்துப்பாடினார்கள்?
மத்தியானத்தில்
சாயங்காலத்தில்
அதிகாலையில்
நடுராத்திரியில்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டபோது சிறச்சாலைக்காரன் என்ன செய்ய தீர்மானித்தான்?
சிறப்பு படையை அழைத்தான்
தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்
ஓடிப் போகும்படி தீர்மானித்தான்
கலக்கமடைந்தான்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
சிறச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும் பார்த்து என்ன கேட்டான்?
இது எப்படி நடந்தது?
இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
மற்ற கைதிகள் எங்கே?
வாசலைத் திறந்தது யார்?
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
பவுலையும் சீலாவையும் சிறச்சாலைக்கான் எங்கே அழைத்துச் சென்றான்?
ஆலயத்திற்கு
ஆளுநரிடம்
தன் வீட்டிற்கு
குகைக்கு
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 16
இந்த வார்த்தைகளைக் கேட்டபொழுது அதிகாரிகள் பயந்தார்கள் ஏனெனில் பவுலும சீலாவும்.....................................................
அப்போஸ்தலர்களாயிருக்கிறார்களென்று
தீர்க்கதரிசிகளாயிருக்கிறார்களென்று
ரோமர்களாயிருக்கிறார்களென்று
தப்பினதால்
சமர்ப்பிக்க