Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
யூதேயாவிலிருந்து வந்த சிலர் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் இரட்ச்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்கு போதகம்பண்ணினார்கள்.
ஞானஸ்நானம் பெறாவிட்டால்
அப்போஸ்தலராகவிட்டால்
யூதராகாவிட்டால்
விருத்தசேதனமடையாவிட்டால்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
அவர்களுக்கும் பவுல் பர்னபாவுக்கும் வாக்குவாதம் உண்டானபோது அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்ணபாவும் இங்கிருக்கிற அப்போஸ்தலரிடத்திலும் மூப்பரிடத்திலும் போகவோண்டுமென்று தீர்மானித்தார்கள்.
எரிகோவிலிருக்கிற
எருசலேமிலிருக்கிற
நாசரேத்திலிருக்கிற
அந்தியோக்கியாவிலிருக்கிற
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
இந்த மனிதன் எழுந்து நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே என்னைத் தெரிந்துகொண்டார் என்றார்.
பவுல்
பர்னபா
பேதுரு
சீலா
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
தேவன் தமது நாமத்திற்காக புறஜாதியினின்று ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி அவர்களுக்கு கடாட்ச்சித்தார் என்று சொன்னது யார்?
சீலா
யூதாஸ்
பவுல்
யாக்கோபு
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
அப்போஸ்தலர்கள் இந்த மனிதர்களை பவுலோடும் பர்ணபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்பினார்கள்.
யூதாவும் சீலாவுமே
பேதுருவும் யோவானும்
யோவானும் மாற்கும்
அந்திரேயாவும் பேதுருவும்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
புறஜாதிகளை இவைகளுக்கு விலகியிருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டனர்.
எல்லாவற்றுக்கும்
சுத்திகரிக்கப்படாத எல்லாவற்றுக்கும்
விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கு
சரியாக சமைக்காத உணவுக்கு
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
அவர்கள் இவற்றிற்கும் விலகியிருக்க வேண்டும்.
கேள்விகளுக்கு
பேச்சிற்கு
வேசித்தனத்திற்கு
பழங்களை புசிப்பதற்கு
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
பவுல் பர்ணபாவை நோக்கி நாம் கர்த்தருடைய வசனத்தை பிரசங்கித்த பட்டணத்திலிருக்கிற சகோதரரை போய்பார்ப்போம் வாரும் என்றான்.அப்பொழுது பர்னபா என்ன முடிவெடுத்தான்?
அந்தியோக்கியாவில் தங்கியிருக்க
மாற்குவைகூட அழைத்துக்கொண்டு போகவேண்டும்
தனியாக போக
பவுலோடு கூடப்போக
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
பர்னபா இந்த மனிதனை அழைத்துக்கொண்டு சீப்புருதீவுக்குப் போனான்.
யூதாவை
சீலாவை
மாற்குவை
யாக்கோபை
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 15
பவுல் இந்த மனிதனை அழைத்துக்கொண்டு சீரியாவிலும் சிலிசியாவுக்கும் போனான்.
சீலாவை
பர்னபாவை
யாக்கோபை
மாற்குவை
சமர்ப்பிக்க