Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
சகோதரருக்கு விரோதமாய் புறஜாதியாரை எழுப்பிவிட்டது யார்?
பாகாலை வணங்கினவர்கள்
விசுவாசியாத யூதர்கள்
ஏரோது
பிலாத்து
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
ஜனங்கள் அப்போஸ்தலருக்கு விரோதமாய் இதைச் செய்ய நினைத்த நேரத்தில் அவர்கள் லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் ஓடிப்போனார்கள்.
கனப்படுத்த
கல்லெறிய
அவர்களை இளவரசராக்க
சிறையில் அடைக்க
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
லீஸ்திராவிலே ஒரு மனிதன் இதைச் செய்ய இயலாதவனாயிருந்தான்.
பார்க்க
நடக்க
கேட்க்க
பேச
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் உண்டென்று கண்டு எழுந்து காலூன்றி நில்லென சொன்னது யார்?
பவுல்
யாக்கோபு
யோவான்
பேதுரு
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
லிக்கேவோனியா ஜனங்கள் பர்ணபாவை இந்த கடவுளின் பெயரால் அழைத்தார்கள்.
தாகோன்
பாகால்
யூப்பித்தர்
மெர்க்கூரி
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
லிக்கேவோனியா ஜனங்கள் பவுலை இந்த கடவுளின் பெயரால் அழைத்தார்கள்.
தாகோன்
பாகால்
யூப்பித்தர்
மெர்க்கூரி
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
யூப்பித்தருடைய கோயில்பூசாரி ஜனங்களோடே சேர்ந்து பவுலுக்கும் பர்ணபாவுக்கும் என்ன செய்ய மனதாயிருந்தான்?
அவர்களை தீயிட்டு எரிக்க
அவர்களுக்கு பலியிட
எரிமலையில் போட
உயிரோடே புதைக்க
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
பவுலும் பர்ணபாவும் அதைக் கேட்டபொழுது என்ன செய்தார்கள்?
குகைக்குள் ஒளிந்தார்கள்
அரண்மனைக்கு போனார்கள்
வஸ்திரங்களை கிழித்தார்கள்
வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தார்கள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
இந்த மனிதனை கல்லெறிந்து அவன் மரித்துப் போனான் என்று எண்ணி அவனை பட்டணத்திற்கு வெளியே இழித்துக்கொண்டு போனார்கள்.
ஸ்தேவான்
பர்ணபா
பவுல்
பேதுரு
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 14
பவுலும் பர்ணபாவும் அந்தந்தச் சபைகளில் இவர்களை ஏற்ப்படுத்தினார்கள்.
மூப்பர்களை
சங்கீதக்காரரை
பாடகரை
பிள்ளைகளை
சமர்ப்பிக்க