Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
இந்த மனிதன் மாயவித்தைக்காரனாயிருந்தான்.
பர்யேசு
நாகி
லூக்கியோஸ்
மனாகாத்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
மாயவித்தைக்காரன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும் படி வகைதேடினபோது சவுல் அவனை ஆவியில் கடிந்து கொண்டபோது அவன் எப்படி மாறினான்?
விழுந்து ஜீவனைவிட்டான்
குருடனாய் மாறினான்
அவன் குஷ்டரோகியானான்
அவன் கலவரம் செய்தான்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
சவுல் இப்படி அழைக்கப்பட்டான்.
பவுல்
ஞானதிஷ்டிக்காரனின் மகன்
ஆறுதலின் மகன்
தேற்றரவாளன்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
பவுலோடும் பர்ணபாவோடும் புறப்பட்ட இந்த மனிதன் அவர்களை விட்டுப் பிரிந்து எருசலேமுக்கு திரும்பிப்போனான்.
யோவான்
யாக்கோபு
லூக்கா
சாமுவேல்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
ஜனங்கள் வனாந்தரத்தில் எத்தனை வருடம் பிரயாணம் செய்தார்கள்?
10
20
40
50
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
கானான் தேசத்தில் எத்தனை ஜாதிகளை தேவன் அழித்து அவர்களுடைய தேசத்தை இஸ்ரவேலுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்?
2
3
7
30
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டபோது தேவன் இந்த மனிதனை அவர்களுக்கு கொடுத்தார்.
சவுலை
சிம்சோனை
சாலமோனை
ஏரோதை
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
தேவன் அவனைத் தள்ளி ஈசாயின் குமாரனாகிய இவனை ராஜாவாக ஏற்ப்படுத்தினார்.
சாமுவேல்
நாத்தான்
ஏலி
தாவீது
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
நீங்கள் இவைகளால் நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்தது.
சிலுவையினாலே
இயேசுவினால்
இரத்தத்தாலாகிய பலியினால்
மோசேயின் நியாயபிரமாணத்தினாலே
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 13
புறஜாதி ஜனங்கள் தேவ வசனத்தை கேட்கும்படி கூடிவந்த போது யூதர்கள்...........................................
சந்தோஷப்பட்டார்கள்
பொறாமையினால் நிறைந்தார்கள்
அவர்களை கல்லெறிந்தார்கள்
அவர்களை வரவேற்றார்கள்
சமர்ப்பிக்க