Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
ஏரோது இந்த மனிதனை பட்டயத்தால் கொலைச் செய்தான்.
பேதுருவை
யாக்கோபை
யோவானை
அந்திரேயாவை
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுரு சிறச்சாலையில் காக்கப்பட்டிருக்கையில் சபையார்................................................
எருசலேமுக்கு ஓடினார்கள்
ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்
சந்தோஷப்பட்டார்கள்
அவனை சந்தித்தார்கள்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுரு இரண்டு ..........................................நடுவே நித்திரைபண்ணிக் கொண்டிருந்தான்.
கள்ளர்கள்
பாறைகள்
கொலைகாரர்கள்
சேவகர்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுருவை சிறைச்சாலையில் இருந்து விடுவித்தது யார்?
யோவான்
ரோதை
கர்த்தருடைய தூதன்
போர்ச்சேவகர்கள்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுரு இதை தான் ஒரு ...............................................காண்கிறதாக நினைத்தான்.
வித்தை
தரிசனம்
சொப்பனம்
தவறாக
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுரு இப்படி நிச்சயித்துக்கொண்டு இந்த ஸ்திரீயின் வீட்டிற்கு வந்தான்.
மார்த்தாள்
மரியாள்
யோகன்னாள்
ரோதை
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுரு கதவை தட்டினபோது ஒற்றுக்கேட்க வந்தது யார்?
ரோதை
டோர்க்கஸ்
தபித்தாள்
உறவினர்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுரு வாசலுக்கு முன்னே நிற்க்கிறார் என்று அவள் அறிவித்த போது அவர்கள்............................................
சந்தோஷப்பட்டார்கள்
அவளை நம்பவில்லை
தேவனுக்கு நன்றிசெலுத்தினார்கள்
அவனை வெளியே அனுப்பினார்கள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
பேதுருவை காவல்காத்த போர்ச்சேவகர்களுக்கு ஏரோது இப்படிச் செய்தான்.
அவர்களை கொலைச் செய்தான்
அவர்களை அடிப்பித்தான்
சிறையில் அடைத்தான்
லஞ்சம் கொடுத்தான்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 12
ஏரோதுக்கு என்ன நடந்தது?
அவன் யுத்தத்தில் கொல்லப்பட்டான்
அவன் மதம்மாறினான்
கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்
அவன் எகிப்துக்கு இடம்பெயர்ந்தான்
சமர்ப்பிக்க