Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
யூத விசுவாசிகள் பேதுருவை நோக்கி நீர் போய் அவர்களோடு போஜனம்பண்ணினீர் என்று அவனோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.
விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில்
படிப்பறிவில்லாத மனுஷரிடத்தில்
பரிசேயரிடத்தில்
சதுசேயரிடத்தில்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
பேதுரு அவர்களை நோக்கி யோப்பாவில் தான் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்த போது தான் இதைக் கண்டேன் என்றார்.
பஞ்சத்தை
பூமியதிர்ச்சியை
தேவதூதனை
தரிசனத்தை
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
பேதுரு து உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது இதைக் கண்டான் .
ஜனங்களை
ஜீவன்களை
பொன்னை
நம்பிக்கையை
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி பேதுருவை நோக்கி தேவன் சுத்தமாக்கினவைகளை நீ இப்படி எண்ணாதேயென்று சொல்லிற்று.
சுத்தமானதாக
பரிசுத்தமாக
தீட்டாக
சகோதரனாக
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
எத்தனை பேர் பேதுருவோடு கூட செசரியாவிற்கு வந்தார்கள்?
2
6
10
12
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
செசரியாவிலிருந்த மனிதனிடம் பேதுருவை அழைக்கும் படி சொன்னது யார்?
தேவதூதன்
பர்ணபா
சவுல்
சாத்தான்
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
இந்த மனிதன் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான் நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்னதை பேதுரு நினைவுகூர்ந்தான்.
மோசே
தாவீது
நோவா
யோவான்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
பேதுரு சொன்ன இவைகளை அவர்கள் கேட்டபொழுது அவர்கள்.................................................
கோபம் கொண்டார்கள்
அவனிடம் நிறைய கேள்விகளை கேட்டார்கள்
தேவனை மகிமைப்படுத்தினார்கள்
மனங்கசந்து அழுதார்கள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
பர்ணபா இந்த மனிதனை அந்தியோக்கியாவுக்கு அழைத்துக்கொண்டு வந்தான்.
சவுலை
யாக்கோபை
பிலிப்பை
பேதுருவை
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 11
முதல் முதல் இந்த சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
அந்தியோகியா
எருசலேம்
கொரிந்து
எபேசிய
சமர்ப்பிக்க