Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
இந்த மனிதன் இத்தாலியா பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாயிருந்தான்.
கொர்நேலியு
நிக்கோலஸ்
சாமுவேல்
பிரான்சிஸ்
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
தேவ தூதன் நூற்றுக்கு அதிபதியினிடத்தில் இந்த மனிதனை அழைப்பி என்றார்.
பேதுரு
சவுல்
பர்ணபா
அனனியா
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
பேதுரு ஜெபம்பண்ணும்படி எங்கே போனான்?
மேல் வீட்டில்
ஆலயத்தில்
மறைவிடத்தில்
நிலத்தடி அறையில்
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
பேதுரு எது இறங்கி வருகிறதைக் கண்டான்.
புறா
பெரிய துப்பட்டி
பொன்னாலான பலிபீடம்
களிமண் பாத்திரம்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
அதிலே சகலவிதமான ....................................................................................இருந்தன.
ஆசீர்வாதங்களும்
சாபங்களும்
ஜனங்களும்
ஜீவன்களும்
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
பேதுருவிடம் அந்த சத்தம் என்ன சொன்னது?
எருசலேமுக்கு போகும் படி
உபவாசிக்கும் படி
அடித்துப் புசி
மனுஷர்களை நியாயம் விசாரிக்கும் படி
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
நூற்றுக்கு அதிபதி பேதுருவை கண்ட போது...................................................................
ஒளிந்து கொண்டான்
தன்னை சுத்திகரித்துக்கொண்டான்
அவனை பணிந்துகொண்டான்
அவனை விட்டு புறப்பட்டு சென்றான்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
பேதுரு சொன்னார் எந்த மனிதனையும் இப்படிச் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்தார் என்றான்.
சகோதரன்
தகப்பன்
தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்
நீ முட்டாள்
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
யூத விசுவாசிகள் புறஜாதிகளின் .................................................................. குறித்துப் பிரமித்தார்கள்.
அவர்களோடு போஜனம்பண்ணினதைக்
பரிசுத்த ஆவியின் வரம் பொழிந்தருளப்பட்டதைக்
யோப்பாவில் வாழ்வதைக்
ஜெபம்பண்ணினதைக்
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 10
இது பொழிந்தருளப்பட்டதை அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள்?
தேவதூதன் அவர்களிடம் சொன்னான்
அவர்கள் பலபாஷைகளை பேசினார்கள்
அவர்களுக்கு ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்
புறஜாதிகள் தேவாலயத்திற்கு சென்றார்கள்
சமர்ப்பிக்க