Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எத்தனை நாட்கள் சீஷர்களுக்கு தரிசனமானார்?
10
20
40
50
கேள்வி
2/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி வாக்குத்தத்தம் நிறைவேறும் படி எங்கே காத்திருங்கள் என்று சொன்னார்?
நாசரேத்து
எருசலேம்
பெத்தேல்
கப்பர்நகூம்
கேள்வி
3/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
இயேசு சொன்னார் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் இதை பெற்றுக் கொள்வீர்கள் என்றார்.
பாடுகளை
ஞானத்தை
பெலத்தை
உபத்திரவத்தை
கேள்வி
4/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
சீஷர்கள் இயேசுவை பார்த்து கொண்டிருக்கையில் அவர் எதன் மூலம் எடுத்துக்கொள்ள ப்பட்டார்?
ஒரு கடும் காற்றினால்
ஒரு மின்னலினால்
ஒரு அக்கினி இரதத்தினால்
மேகத்தினால்
கேள்வி
5/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
வெண்மையான வஸ்திரம் தரித்த எத்தனை பேர் சீஷர்களை நோக்கி இந்த இயேசுவானவர் அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்?
1
2
3
12
கேள்வி
6/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
எந்த மலையில் வைத்து இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டார்?
ஓரேப் மலை
அரராத் மலை
ஒலிவமலை
சீனாய் மலை
கேள்வி
7/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
சீஷர்கள் வாக்குதத்தத்திற்காக எங்கே காத்திருந்தனர்?
தேவாலயத்தில்
குகையில்
மேல் வீட்டில்
அடித்தளத்தில்
கேள்வி
8/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
இயேசுவின் தாயாருடைய பெயர் என்ன?
மரியாள்
மார்த்தாள்
ராகேல்
ரெபேக்கா
கேள்வி
9/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
எத்தனை சீஷர்கள் கூடியிருந்தார்கள்?
ஏறக்குறைய 20
ஏறக்குறைய 90
ஏறக்குறைய 120
ஏறக்குறைய 350
கேள்வி
10/10
அப்போஸ்தலருடைய நடபடிகள் (Acts), 1
இயேசுவை காட்டிக்கொடுத்ததின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்ட நிலம் என்ன அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது?
சொப்பனத்தின் நிலம்
இரத்தநிலம்
துக்கத்தின் நிலம்
துரோகத்தின் நிலம்
சமர்ப்பிக்க