Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
3 யோவான் (3 John), 1
யோவான் தன்னை எப்படி அறிமுகம் செய்கிறார்?
பிரியமான
மூப்பனாகிய
வேலைக்காரன்
பரிசுத்தவான்
கேள்வி
2/10
3 யோவான் (3 John), 1
இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?
ததேயுவுக்கு
காயுவுக்கு
மத்தியாவுக்கு
சீமோனுக்கு
கேள்வி
3/10
3 யோவான் (3 John), 1
பிரியமானவனே ......................................................................................நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
உன் தேவையிருப்பதைப் போல்
தேவ சித்தத்தைப்போல
நீ செழிப்பாயிருப்பதைப்போல்
உன் ஆத்துமா வாழ்கிறதுபோல
கேள்வி
4/10
3 யோவான் (3 John), 1
யோவான் சொன்னார் இந்த சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
நான் ஜெபிக்கிறவேளையில்
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற
அன்பின் மிகுதியால்
மற்ற மனிதர்களைவிட
கேள்வி
5/10
3 யோவான் (3 John), 1
யார் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
பவுல்
பேதுரு
யோசுவா
தியோத்திரேப்பு
கேள்வி
6/10
3 யோவான் (3 John), 1
அந்த மனிதன் அவர்களில் எப்படி இருக்க விரும்பினான்?
அவர்களில் மேன்மையாயிருக்க விரும்பினான்
பணக்காரனாய்
தேவனின் ஆசீர்வாதமுடையவனாய்
தேவனின் இரக்கமுடையவனாய்
கேள்வி
7/10
3 யோவான் (3 John), 1
சகோதரரை ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தவர்களை அந்த மனிதன் என்ன செய்தான்?
அவர்களை கடிந்துகொண்டான்
அவர்களை அதைரியப்படுத்தினான்
சபைக்கு புறம்பே தள்ளினான்
அவர்களை கனப்படுத்தினான்
கேள்வி
8/10
3 யோவான் (3 John), 1
நீ தீமையானதைப் பின்பற்றாமல் இதைப் பின்பற்று.
மனிதனின் வழிகளை
இருதயத்தின் வழியை
நன்மையானதை
அநுகூலமானதை
கேள்வி
9/10
3 யோவான் (3 John), 1
நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான் தீமைசெய்கிறவன்...........................................................
தண்டிக்கப்படுவான்
நன்மையானதை அழிக்கிறான்
தீமையால் அழிக்கப்படுவான்
தேவனைக் காணவில்லை
கேள்வி
10/10
3 யோவான் (3 John), 1
சிநேகிதரை எப்படி வாழ்த்தும்படி யோவான் சொன்னார்?
பேர்பேராக
கட்டித்தழுவி
துதியுடனே
நியாயத்தீர்ப்போடு
சமர்ப்பிக்க