Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
இவர் பிரசன்னமாகிற போது மரித்தவர்களையும் உயிரோடிருக்கிறவர்களையும் நீயாயந்தீர்ப்பார்.
சாத்தான்
காபிரியேல்
இயேசு கிறிஸ்து
மீகாவேல்
கேள்வி
2/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
நீ........................................................................ஜாக்கிரதையாயிரு.
போராடுவதில்
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்
பயப்படுவதற்கு
எதிரியை விட்டு விலகி
கேள்வி
3/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
அவர்கள்..................................................பொறுக்கமனதில்லாதவர்களாக மாறுவார்கள்.
பயத்தை
ஆரோக்கியமான உபதேசத்தை
நினைவுகளை
தீமையை
கேள்வி
4/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
அவர்கள் ...................................................................தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை தெரிந்துகொண்டார்கள்.
கண்கள்
கரங்கள்
செவித்
வார்த்தைகள்
கேள்வி
5/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
அவர்கள் இதற்கு தங்கள் செவியை விலக்கினார்கள்.
பாடலுக்கு
இடிக்கு
சத்தியத்திற்கு
பொய்க்கு
கேள்வி
6/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
இவருடைய வேலையைச் செய்.
மனிதனின்
2 மனிதர்களின்
சுவிசேஷகனுடைய
அடிமையின்
கேள்வி
7/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
பவுல் சொன்னார் நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் இதைக் காத்துக்கொண்டேன்.
அமைதியை
என்னையே
தேவ இரகசியத்தை
விசுவாசத்தை
கேள்வி
8/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
பவுல் சொன்னார் இந்த கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
தங்கக்கிரீடம்
முட்க்கிரீடம்
நீதியின் கிரீடம்
நகைக்கிரீடம்
கேள்வி
9/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
இந்த கிரீடம் ..............................................................விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
உலகத்தை
பணத்தை
அவர் பிரசன்னமாகுதலை
பொக்கிஷங்களை
கேள்வி
10/10
2 தீமோத்தேயு (2 Timothy), 4
பவுல் தீமோத்தேயுவை நோக்கி நீ மேலங்கியையும் புஸ்தகங்களையும் விசேஷமாக இதையும் எடுத்துக்கொண்டு வா.
பாதரட்சகளை
மோதிரத்தை
உணவை
தோற்சுருளை
சமர்ப்பிக்க