Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
கடைசிநாட்களில் இவைகள் வருமென்று அறிவாயாக.
உலகின் சமாதான நாட்கள்
எல்லா ஜனங்களின் ஒற்றுமை
சாத்தானின் கிரியைகள் மனிதனின் சரீரத்தில்
கொடியகாலங்கள்
கேள்வி
2/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
மனுஷர்கள் இதில் பிரியராகமாறுவார்கள்.
சத்தியத்தில்
தேவனில்
தற்பிரியராக
சமாதானப்
கேள்வி
3/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
மனுஷர்கள் இவற்றிற்கு கீழ்ப்படியாதவர்களாய் மாறுவார்கள்.
பிசாசுக்கு
தங்கள் மனசாட்சிக்கு
தூதருக்கு
தாய் தகப்பன்மாருக்கு
கேள்வி
4/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
மனுஷர்கள் இவர்களை பகைக்கிறவர்களாய் மாறுவார்கள்.
தீமையை
நல்லோரை
சத்தியத்தை பேசதவர்களாய்
தங்கள் செவிகளை அடைக்கிறவர்களாய்
கேள்வி
5/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
மனுஷர்கள் .............................................................................பிரியராயிராமல் சுகபோகப்பிரியர்களாயிருப்பார்கள்.
தங்களைத் தாங்களே
தீமையை
தேவப்பிரியராய்
கனவு
கேள்வி
6/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
இதன் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.
ஞானத்தின்
அன்பின்
தீமையின்
தேவபக்தியின்
கேள்வி
7/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற.............................................................
யாவரும் துன்பப்படுவார்கள்
ராயனுக்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்
மறக்கப்படுவார்கள்
மரித்தவர்கள்
கேள்வி
8/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள்.................................................
பிரிந்து போங்கள்
மனந்திரும்புங்கள்
மோசம்போக்குகிறவர்களாயும் மோசம்போகிறவர்களாயுமிருப்பார்கள்
பிரிந்துபோங்கள்
கேள்வி
9/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே இது உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கும்.
தியானம்
துக்கம்
பரிசுத்த வேத எழுத்துக்கள்
மந்திரவாதம்
கேள்வி
10/10
2 தீமோத்தேயு (2 Timothy), 3
வேதவாக்கியங்களெல்லாம் இதனாலே அருளப்பட்டிருக்கிறது.
இலவசமாக
ஏழைகளாலே
கனத்தாலே
தேவ ஆவியினால்
சமர்ப்பிக்க