Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
நல்ல........................................................................தீங்கனுபவி.
சமாரியனாய்
போர்ச்சேவகனாய்
உக்கிராணக்காரனாய்
குழந்தையாக
கேள்வி
2/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
இது கட்டப்பட்டிருக்கவில்லை
பாவம்
மரணம்
பவுல்
தேவ வசனமோ
கேள்வி
3/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
இந்த வார்த்தை உண்மையுள்ளது அவரோடேகூட மரித்தோமானால் .................................................................................................
நாம் சபிக்கப்பட்ட வர்கள்.
எந்த வலியையும் உணருவதில்லை
அவரோடேப் பிழைத்துமிருப்போம்.
நாம் மகிமையை உணருவதில்லை
கேள்வி
4/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
நாம் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட.......................................................
மரிப்போம்
துக்கிப்போம்
ஆளுகையும் செய்வோம்
நமது ஆத்துமாவை இழப்போம்
கேள்வி
5/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
நாம் அவரை மறுதலித்தால் அவரும்............................................................................
நம்மை மூன்றாம் தலைமுறைமட்டும் சபிப்பார்
நம்மை அழவைப்பார்
நம்மை மறுதலிப்பார்
எதிரிகளை எழுப்புவார்.
கேள்வி
6/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
நீ வெட்க்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப்............................................................................. உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்து.
போதிக்கிறவனாய்
நடக்கிறவனாய்
பிரசங்கிக்கிறவனாய்
கற்றுக்கொடுக்கிறவனாய்
கேள்வி
7/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
இது நிலைத்திருக்கிறது.
நம்பிக்கை
மகிமை
செழிப்பு
தேவனுடைய அஸ்திபாரம்
கேள்வி
8/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும்.........................................................................
சந்தோஷப்படுவான்
துக்கிப்பான்
தன் பெயரை கனவீனப்படுத்துகிறான்
அநியாயத்தை விட்டு விலகக்கடவன்
கேள்வி
9/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
இதைவிட்டு விலகியோடு.
பிசாசை
பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு
நீதியை
கனத்தை
கேள்வி
10/10
2 தீமோத்தேயு (2 Timothy), 2
இவைகளுக்கு விலகியிரு.
புத்தியீனமான தர்க்கங்களுக்கு
துயரங்களுக்கும் கவலைகளுக்கும்
தீர்க்கதரிசனமான கனவுகளுக்கு
இனிப்புக்கு
சமர்ப்பிக்க