Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
இந்த நிருபத்தை எழுதியவர் யார்?
பவுல்
தீமோத்தேயு
யோவான்
ஏனோக்கு
கேள்வி
2/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?
பவுல்
தீமோத்தேயுவுக்கு
யோவான்
ஏனோக்கு
கேள்வி
3/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
பவுல் .................................... தீமோத்தேயுவை நினைத்தார்
குழந்தையாக
அந்தியோக்கியாவை
கடைசி பந்தியில்
அவருடைய ஜெபங்களில்
கேள்வி
4/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
தீமோத்தேயுவின் பாட்டி பெயர் என்ன?
மரியாள்
மார்த்தாள்
லேயாள்
லோவிசாள்
கேள்வி
5/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
தீமோத்தேயுவின் தாயார் பெயர் என்ன?
ஜோனா
சூசன்னா
ஐனிக்கேயாள்
ரோதை
கேள்வி
6/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
தேவன் நமக்கு இப்படிப்பட்ட ஆவியைக் கொடுக்கவில்லை.
விசுவாசத்தின்
நம்பிக்கையின்
அன்பின்
பயத்தின்
கேள்வி
7/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
தேவன் நம்மை இதன்படி அழைத்து இரட்சிக்கவில்லை
உண்மையின்படி
அவருடைய வார்த்தையின்படி
கிருபையின்படி
நம்முடைய கிரியைகளின்படி
கேள்வி
8/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இதைப் பரிகரித்தார்.
நம்பிக்கையை
வாழ்க்கையை
மரணத்தை
சத்தியத்தை
கேள்வி
9/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
பவுல் சொன்னார் நான் இவர்களுக்கு ப் போதகனாக நியமிக்கப்பட்டேன்.
புறஜாதியாருக்கு
அழிவுக்கு
ஆசிரியர்களுக்கு
போதகர்களுக்கு
கேள்வி
10/10
2 தீமோத்தேயு (2 Timothy), 1
பவுல் இந்த மனிதனுக்கு இரக்கம் கிடைக்க தேவனிடம் விண்ணப்பம்பண்ணினார் ஏனெனில் இவன் அநேகந்தரம் பவுலை இளைப்பாறப் பண்ணினான்.
ததேயு
பர்த்தலோமேயு
ஒநேசிப்போரு
மாற்கு
சமர்ப்பிக்க