Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
இது பரம்பி மகிமைப்படும்படிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
கர்த்தருடைய வசனம்
பரிசுத்த ஆவியானவர்
அன்பு
கொடுமை
கேள்வி
2/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
பவுல் சொன்னார் நாங்கள் இதிலிருந்து விடுவிக்கப்படும்படிக்கு எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
மரிக்காமலிருக்க
வியாதிப்படாமலிருக்க
பொல்லாத மனுஷர் கையினின்று விடுவிக்கப்படும்படிக்கு
தொசலோனிக்கேயாவிற்கு திரும்பி வர
கேள்வி
3/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
இது எல்லாரிடத்திலும் இல்லை.
பணம்
விசுவாசம்
வாழ்வதற்கு இடம்
நற்குணம்
கேள்வி
4/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
யார் உண்மையுள்ளவர்?
சாத்தான்
கர்த்தரோ
தாழ்மையுள்ள மனிதன்
குழந்தை
கேள்வி
5/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
தேவன் இதிலிருந்து உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
எருசலேமில்
பரலோகத்தில்
தீமையினின்று
நம்பிக்கையினின்று
கேள்வி
6/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
இப்படிப்பட்ட எந்தச் சகோதரரையும் விட்டு விலக வேண்டும்.
தீர்க்கத்தரிசனஞ் சொல்லுகிற
தேவனை நோக்கி கூப்பிடுகிற
புறஜாதி
ஒழுங்கற்று நடக்கிற
கேள்வி
7/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
பவுல் சொன்னார் நாங்கள் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் இதைச் செய்தோம்.
ஜெபித்தோம்
தூங்கினோம்
புசித்தோம்
வேலை செய்தோம்
கேள்வி
8/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் .......................................................................................... கூடாது.
பரலோகம் செல்ல
ஜெபிக்க
ஆலயத்தில் சேவைசெய்ய
சாப்பிடவும்
கேள்வி
9/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
உங்களில் சிலர் யாதொரு................................................................................ செய்யாமல் வீண்அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
வேலையும்
ஜெபமும்
உபவாசமும்
பலிசெலுத்தலும்
கேள்வி
10/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 3
இதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
விசுவாசத்தில்
ஜெபத்தில்
பாவத்தில்
நன்மை செய்வதிலே
சமர்ப்பிக்க