Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
இது சமீபமாயிருக்கிறபடியால் சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
யுத்தம்
சாத்தானின் மறுபிறப்பு
கிறிஸ்துவினுடைய நாள்
சமாதானமும் பாதுகாப்பும்
கேள்வி
2/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
ஒருவனும் உங்களை .........................................................................................எச்சரிக்கையாயிருங்கள்.
உங்களோடு ஜெபிக்க
உங்களை மோசம்போக்காதபடிக்கு
தேவனை பிரியப்படுத்த
விசுவாசிக்க
கேள்வி
3/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
தேவனுடைய வருகைக்கு முன்பாக இது முந்தி நேரிடும்.
மனிதருக்குள் ஒற்றுமை
அன்பானது ஊற்றப்படும்
எழுப்புதல்
விசுவாச துரோகம்
கேள்வி
4/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
அந்த நாளுக்கு முன்பு யார் வெளிப்படுவார்?
விசுவாசத்தின் மனிதன்
நம்பிக்கையின் மனிதன்
ஜீவனுள்ள மனிதன்
பாவமனுஷன்
கேள்வி
5/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
கேட்டின் மகன் இங்கே உட்காருவான்.
நரகத்தின் வாசலில்
பரலோகத்தின் வாசலில்
தேவனுடைய ஆலயத்தில்
மலையின் மேல்
கேள்வி
6/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
தேவன் அந்த அக்கிரமக்காரனை இதனால் அளிப்பார்.
பட்டயத்தால்
அக்கினி மற்றும் கல்மழையால்
வாயின் சுவாசத்தினாலே
அவருடைய கையால்
கேள்வி
7/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
தேவன் அந்த அக்கிரமக்காரனை இதன் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
அக்கினி
ஜீவனின்
தம்முடைய வருகையின்
பரலோகத்தின்
கேள்வி
8/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
இது செயல்பட்ட பின்பு தேவன் வருவார்.
அன்பு
சாத்தான்
பரிசுத்த ஆவியானவர்
விசுவாசம்
கேள்வி
9/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கிகரிக்காதவர்களுக்குள்ளே தேவன் இதை அனுப்புவார்.
தூதனை
தீர்க்கத்தரிசியை
பிரசங்கியாரை
கொடிய வஞ்சகத்தை
கேள்வி
10/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 2
சத்தியத்தை விசுவாசியாமல் இதிலே பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவார்கள்.
அநீதியில்
தீர்க்கத்தரிசனத்தில்
ஜீவனில்
நியாயப்பிரமாணத்தில்
சமர்ப்பிக்க