Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும்
பவுல் பேதுரு மற்றும் யோவான்
பவுல் மற்றும் யாக்கோபு
பவுல் மற்றும் மத்தேயு
கேள்வி
2/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
இந்த நிருபமானது இந்த பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது.
தெசலோனிக்கேயா
மீதியானிய
அம்மோன்
கொரிந்து
கேள்வி
3/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
பவுல் சொன்னார் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இதைச் செய்யக்கடனாளிகளாயிருக்கிறோம்.
எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்தரிக்க
உணவை கொடுக்க
பணம் அனுப்ப
உங்களுக்காக கவலைப்பட
கேள்வி
4/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
பவுல் சபையை நோக்கி உங்கள் ........................................................... மிகவும் பெருகியிருக்கிறது.
உங்கள் ஆகாரத்தில்
உங்கள் விசுவாசம்
உங்கள் கவனம்
சொத்து
கேள்வி
5/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற............................................................. சபையில் பெருகியிருக்கிறது.
விரக்தியில்
வாக்குவாதம்
அன்பு
குழப்பம்
கேள்வி
6/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
நீங்கள் இதன் நடுவிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறீர்கள்.
தேவன் உங்களை கைவிட்டபோதும்
சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும்
உங்கள் மீறுதலிலும்
நீங்கள் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்கிறீர்கள்
கேள்வி
7/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
உங்ககளை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு இதைப் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
உபத்திரவத்தையும்
கனத்தையும்
நம்பிக்கையும்
விசுவாசத்தையும்
கேள்வி
8/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
இவர் வல்லமையின் தூதரோடு வானத்திலிருந்து வெளிப்படுவார்.
இயேசு
சாத்தான்
மிருகம்
அந்திக்கிறிஸ்து
கேள்வி
9/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
தேவனை அறியாதவர்களுக்கும் இதற்கு கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையச் செலுத்தும்படிக்கு வெளிப்படுவார்.
நியாயப்பிரமாணத்தை
சட்டதிட்டங்களுக்கு
தேசத்தின் சட்டங்களுக்கு
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு
கேள்வி
10/10
2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians), 1
பவுல் சொன்னார் தேவன் உங்களை இதற்கு பாத்திரராக்கவும் எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.
மரணத்திற்கு
அழைப்புக்கு
பாவத்திற்கு
நியாயத்தீர்ப்புக்கு
சமர்ப்பிக்க