Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 பேதுரு (2 Peter), 3
கடைசிநாட்களில் ................................................................................... வருவார்கள்.
சந்தோஷம்
பரியாசக்காரர்கள்
சமாதானமும் பாதுகாப்பும்
அழுகையும் பற்கடிப்பும்
கேள்வி
2/10
2 பேதுரு (2 Peter), 3
கர்த்தருக்கு ஒரு வருஷம் ...............................................................
பொன்னைப் போன்று பிரகாசமானது
பரலோகத்தில் ஒருநாளைப் போன்றது
ஆயிரம் வருஷம் போன்றது
பரலோகம் பூமியிலிருப்பதை போன்றது
கேள்வி
3/10
2 பேதுரு (2 Peter), 3
ஒருவரும் இப்படியாவதை தேவன் விரும்பவில்லை.
ஜெபிப்பதை
மனந்திரும்புவதை
கெட்டுப்போவதை
இரக்கத்தால் கட்டப்படுவதை
கேள்வி
4/10
2 பேதுரு (2 Peter), 3
கர்த்தருடைய நாள் இப்படி வரும்.
தூதர்களின் கூட்டத்தைப்போல்
வானத்திலிருந்து ஒரு சுருளைப்போல்
இரவிலே திருடன் வருகிறவிதமாய்
இரவில் வெளிச்சம் உதிப்பதைப்போல்
கேள்வி
5/10
2 பேதுரு (2 Peter), 3
கர்த்தருடைய நாளில் இவைகள் மட மட என்று அகன்றுபோம்.
பிசாசுகள்
வானங்கள்
நரகம்
தீர்க்கதரிசிகள்
கேள்வி
6/10
2 பேதுரு (2 Peter), 3
கர்த்தருடைய நாளில் இவைகள் வெந்து உருகிப்போம்.
பூதங்கள்
மனிதனின் இருதயம்
பாவம்
மாம்சத்தின் இச்சைகள்
கேள்வி
7/10
2 பேதுரு (2 Peter), 3
நீங்கள் இப்படிப்பட்டவர்களாய் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
கேள்வி கேட்க்கிறவர்களாய்
அன்புள்ளவர்களாக
இரக்கமுள்ளவர்களாக
கறையற்றவர்களாக
கேள்வி
8/10
2 பேதுரு (2 Peter), 3
பேதுரு சொன்னார் இந்த அப்போஸ்தலனும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே உங்களுக்கு எழுதியிருக்கிறார்.
அந்திரேயா
யாக்கோபு
யோவான்
பவுல்
கேள்வி
9/10
2 பேதுரு (2 Peter), 3
இவற்றில் நீங்கள் இழுப்புண்டு விழுந்துபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
சிறையில்
கட்டுகளால்
அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே
முட்டாள்தனமான உயர்வுக்கு
கேள்வி
10/10
2 பேதுரு (2 Peter), 3
இவருடைய கிருபையிலும் அறிவிலும் வளருங்கள்.
நியாயப்பிரமாணத்தின்
நம்பிக்கையின்
இயேசு கிறிஸ்துவின்
மனிதனின்
சமர்ப்பிக்க