Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 பேதுரு (2 Peter), 2
கள்ளத்தீர்க்கதரிசிகள் தங்களுக்கு இதை வருவித்துக்கொள்ளுவார்கள்.
பொறாமையை
அளவில்லாத இரக்கத்தை
தீவிரமான அழிவை
அதிக விமர்சனத்தை
கேள்வி
2/10
2 பேதுரு (2 Peter), 2
பாவஞ்செய்த தூதர்களை தேவன் எங்கே தள்ளினார்?
நரகத்தில்
பரதீசில்
கடலுக்கு அடியில்
வானத்தின் தென்புறத்தில்
கேள்வி
3/10
2 பேதுரு (2 Peter), 2
தேவன் நீதியைப் பிரசங்கித்தவனாகிய இந்த மனிதனை ஜலப்பிரளாயத்திலிருந்து காப்பாற்றினார்.
நோவா
யோனா
தாவீது
எலியா
கேள்வி
4/10
2 பேதுரு (2 Peter), 2
தேவன் இதை சாம்பலாக்கி கவிழ்த்துப்போட்டார்.
ஆலயத்தை
நாசரேத்தை
சோதோம் கொமோரா
எருசலேமை
கேள்வி
5/10
2 பேதுரு (2 Peter), 2
தேவன் இந்த மனிதனை அந்த இடத்திலிருந்து இரட்சித்தார்.
ஆமோஸ்
ஈசாக்கு
ஆபிரகாம்
லோத்து
கேள்வி
6/10
2 பேதுரு (2 Peter), 2
கள்ளத்தீர்க்கதரிசிகள் இப்படிப்பட்ட கண்களை உடையவர்கள்.
துரும்பு
உத்தரம்
விபச்சாரம்
செம்பு நாணயம்
கேள்வி
7/10
2 பேதுரு (2 Peter), 2
கழுதை இந்த தீர்க்கத்தரிசியோடே பேசினது.
நார்த்தான்
எலியா
சாமுவேல்
பிலேயாம்
கேள்வி
8/10
2 பேதுரு (2 Peter), 2
கள்ளத்தீர்க்கதரிசிகள் இதற்கு அடிமைகளாயிருந்தும் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் செய்கிறார்கள்.
தேவனுக்கு
கேட்டுக்கு
பயத்திற்கு
நீதிக்கு
கேள்வி
9/10
2 பேதுரு (2 Peter), 2
இதை விட்டு விலகுகிறதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
எரிகோவின் பாதையை
எம்மாவூருக்கான பாதையை
பரலோகத்திற்கான இடுக்கமான வழியை
நீதியின் மார்க்கவசத்தை
கேள்வி
10/10
2 பேதுரு (2 Peter), 2
நாய் தான் இதைத் தின்னும் என்று பழமொழி சொல்லுகிறது.
தன் எஜமானனை
தன்னை பராமரிக்கிறவர்கள்
தான் கக்கினதை தின்னும்
தூசியை
சமர்ப்பிக்க